Tuesday, September 24, 2013

மல்லிகை என் மன்னன் மயங்கும் / Malligai en mannan mayangum


மல்லிகை 

என் மன்னன் மயங்கும் 

பொன்னான மலரல்லவோ 

 

மல்லிகை 

என் மன்னன் மயங்கும் 

பொன்னான மலரல்லவோ... 

என் னேரமும் 

உன் ஆசை போல் 

பெண் பாவை நான் 

பூ சூடிக் கொள்ளவோ  

மல்லிகை 

என் மன்னன் மயங்கும் 

பொன்னான மலரல்லவோ 

 

 

 

 

 

 

வான் மேகங்கள் 

வெள்ளி ஊஞ்சல் போல் 

வான் மேகங்கள் 

வெள்ளி ஊஞ்சல் போல் 

திங்கள் மேனியை 

தொட்டு தாலாட்டுது 

குளிர் காற்றிலே 

தளிர் பூங்கொடி 

கொஞ்சி பேசியே 

அன்பை பாராட்டுது 

என் கண்ணன் துஞ்சத்தான் 

என் நெஞ்சம் மஞ்சம் தான் 

கையோடு நான் அல்லவோ 

என் தேவனே உன் தேவி நான் 

இவ்வேளையில் உன் தேவை என்னவோ 

மல்லிகை 

என் மன்னன் மயங்கும் 

பொன்னான மலரல்லவோ

 

 

 

 

 

 

பொன் மாங்கல்யம் 

வண்ணப் பூச் சரம் 

பொன் மாங்கல்யம் 

வண்ண பூச்  சரம் 

மஞ்சள் குங்குமம் 

என்றும் நீ தந்தது 

ஓ ராயிரம் 

இன்ப  காவியம் 

உந்தன் கண்களில் 

அள்ளி நான் தந்தது 

நம் இல்லம் சொர்க்கம் தான் 

நம் உள்ளம் வெள்ளம் தான் 

ஒன்றோடு ஒன்றானது 

என் சொந்தமும் 

இந்த பந்தமும்

உன்னோடு தான்

நான் தேடிக் கொண்டது 

மல்லிகை 

என் மன்னன் மயங்கும் 

பொன்னான மலரல்லவோ 

என் னேரமும் 

உன் ஆசை போல்

பெண் பாவை நான் 

பூ சூடிக் கொள்ளவோ  

மல்லிகை 

என் மன்னன் மயங்கும் 

பொன்னான மலரல்லவோ.....

 

 

 

படம்:- தீர்க்க சுமங்கலி / 1974 

இசை:- எம்.எஸ்.விஸ்வநாதன் 

பாடல்:- கண்ணதாசன் 

பாடியவர்:- வாணி ஜெயராம்




Malligai en mannan mayangum Song in English

 

 

Malligai 

en mannan mayangum

ponnaana malarallavo

 

malligai

en mannan mayangum

ponnaana malarallavo...

en neeramum

un aasai pol

pen paavai naan

poo sudik kollavo

malligai

en mannan mayangum

ponnaana malarallavo





vaan megangal

velli unjal pol

vaan megangal

velli unjal pol

thingal meniyai

thottu thaalaattudhu

kulir kaattrile

thalir poongodi

konji pesiye

anbai paaraattudhu

en kannan thunjaththaan

en nenjam manjam thaan

kaiyodu naan allavo

en dhevane un devi naan

ivvelaiyil un thevai ennavo

malligai

en mannan mayangum

ponnaana malarallavo






Pon maangalyam

vannap pooch charam

pon maangalyam

vannap pooch charam

manjal kungumam

endrum nee thandhadhu

o...raayiram

inba kaaviyam

undhan kangalil

alli naan thandhadhu

nam illam sorgam thaan

nam ullam vellam thaan

ondrodu ondraanadhu

en sonthamum

indha bandhamum

unnodu thaan

naan thedik kondadhu

malligai

en mannan mayangum

ponnaana malarallavo

en neeramum

un aasai pol

pen paavai naan

poo sudik kollavo

malligai

en mannan mayangum

ponnaana malarallavo.....

 

 

 

 

Movie:- Dherkka sumangali / 1974

Music:- M.S.Viswanathan

Lyrics:- Kannadasan

Singer:- Vani Jeyaram






Laugh & Cry

We Can't laugh again and again for the same joke.

then

why do we cry again and again for the same problem and pain. 

So be happy........

 

 

No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...