Wednesday, February 18, 2015

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே / Mudhan mudhalil parthen kadhal vandhadhe


முதன் முதலில் பார்த்தேன் 

காதல் வந்ததே

எனை மறந்து எந்தன் 

நிழல் போகுதே

 

என்னில் இன்று நானே இல்லை 

காதல் போல ஏதும் இல்லை 

என்னில் இன்று நானே இல்லை 

காதல் போல ஏதும் இல்லை 

எங்கே எந்தன் இதயம் 

அன்பே வந்து சேர்ந்ததா 

 

முதன் முதலில் பார்த்தேன் 

காதல் வந்ததே 

 

ஆ ஆ ஆஅ ஆஆ ஆஅ ஆஅ 

 

 

 

 

 

நந்தவனம் இதோ 

இங்கே தான் 

நான் எந்தன் ஜீவனை 

நேரினில் பார்த்தேன் 

நல்லவளே அன்பே 

உன்னால் தான் 

நாளைகள் மீதொரு 

நம்பிக்கை கொண்டேன் 

 

நொடிக்கொரு தரம் உன்னை 

நினைக்க வைத்தாய் 

அடிக்கடி என்னுடல் 

சிலிர்க்க வைத்தாய் 

நொடிக்கொரு தரம் உன்னை 

நினைக்க வைத்தாய் 

அடிக்கடி என்னுடல் 

சிலிர்க்க வைத்தாய் 

 

முதல் பார்வை நெஞ்சில் 

என்றும் உயிர் வாழுமே 

உயிர் வாழுமே 

 

முதன் முதலில் பார்த்தேன் 

காதல் வந்ததே 

 

ஆ ஆஅ ஆஆ ஆஅ ஆஅ ஆ 

 

 

 

 

 

ஆ ஆ ஆ உத்தரவே இன்றி 

உள்ளே வா 

நீ வந்த நேரத்தில் 

நான் இல்லை என்னில்

அந்த நொடி அன்பே 

என் ஜீவன் வேறெங்கு 

போனது பாரடி உன்னில் 


உன்னை கண்ட நிமிசத்தில் 

உறைந்து நின்றேன் 

மறுபடி ஒரு முறை 

பிறந்து வந்தேன் 

உனை கண்ட நிமிசத்தில் 

உறைந்து நின்றேன் 

மறுபடி ஒரு முறை 

பிறந்து வந்தேன் 


என் சுவாசக் காற்றில் 

எல்லாம் உன் ஞாபகம் 

உன் ஞாபகம் 


முதன் முதலில் பார்த்தேன் 

காதல் வந்ததே 

என்னை மறந்து எந்தன் 

நிழல் போகுதே 


என்னில் இன்று நானே இல்லை 

காதல் போல ஏதும் இல்லை 

என்னில் இன்று நானே இல்லை 

காதல் போல ஏதும் இல்லை 

எங்கே எந்தன் இதயம் 

அன்பே வந்து சேர்ந்ததா 


முதன் முதலில் பார்த்தேன் 

காதல் வந்ததே 

எனை மறந்து எந்தன் 

நிழல் போகுதே

 

 

 

 

படம் :- ஆஹா / 1997

இசை :- தேவா

பாடல் :- வாலி 

[பாடியவர் :- ஹரிஹரன் 

 

 

 

Mudhan mudhalil parthen kadhal vandhadhe song in English

 

 

Mudhan mudhalil parthen

kadhal vandhadhe

enai marandhu endhan

nizhal pogudhe

 

ennil indru naane illai

kadhal pola edhum illai

ennil indru naane illai

kadhal pola edhum illai

enge endhan idhayam

anbe vandhu serndhadha

 

mudhan mudhalil parthen

kadhal vandhadhe

 

aa aa ah ah ah ah .....

 

 

 

 

 

nandhavanam idho

inge thaan 

naan endhan jivanai

nerinil parthen

nallavale anbe

unnaal thaan

naalaigal meethoru

nambikkai konden

 

nodikoru tharam unnai

ninaika vaithai

adikadi ennudal

silirka vaithai

nodikoru tharam unnai

ninaika vaithai

adikadi unnudal

silirka vaithai

 

mudhal parvai nenjil

endrum uyir vaazhume

uyir vaazhume

 

mudhan mudhalil parthen

kadhal vandhadhe

 

aa aa ah ah ah ah .......

 

 

 

 

 

ah ah ah uththarave indri

ulle vaa

nee vandha neraththil

naan illai ennil

andha nodi anbe

en jivan verengu

ponadhu paradi unnil

 

unnai kanda nimisaththil

uraindhu nindren

marubadi oru murai

pirandhu vandhen

unai kanda nimisaththil

uraindhu nindren

marubadi oru murai

pirandhu vandhen

 

en suvasak kaatril

ellam un gnabagam

un gnabagam

 

mudhan mudhalil parthen

kadhal vandhadhe

enai marandhu endhan

nizhal pogudhe

 

ennil indru naane illai

kadhal pola edhum illai

ennil indru naane illai

kadhal pola edhum illai

enge endhan idhayam 

anbe vandhu serndhadha

 

mudhan mudhalil parthen

kadhal vandhadhe

enai marandhu endhan

nizhal pogudhe

 

 

 

 

Movie:- Aahaa / 1997

Music:- Deva

Lyrics:- Vaali

Singer:- Hariharan

 

 






வெற்றி
 
வெற்றி என்பது தொடர்ந்து செயல் புரிபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.






No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...