எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உன் பூ விழி குறுநகை
அதில் ஆயிரம் கவிதையே ஏ ..
எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
வானம் தாலாட்ட
மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே
வாழ்வில் நீ காணும்
சுகங்கள் நூறாக வேண்டும்
தங்க சிலையே
தாயின்மடி சேரும்
கன்று போல
நாளும் வளர்வாய்
என் மார்பிலே
சேய் உன் முகம் பார்க்க
துன்பம் தீரும் காலம்
கனியாகும் தேவியே
சிறு கிளி போல்
பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா
எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
கனவில் நினைவாக
நினைவில் கனவாக
கலந்தால் காதல் தேவி
உறவின் பலனாக
கடலில் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே
காணக் கிடைக்காத
பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே
கோடி கொடுத்தாலும்
உன்னை போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே
புள்ளி மானே
தூங்கும் மயிலே
என்னை மறந்தேன் நானம்மா
எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உன் பூ விழி குறுநகை
அதில் ஆயிரம் கவிதையே ஏ ...
எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
படம் :- சின்ன கண்ணம்மா / 1993
இசை:- இளையராஜா
பாடல்:- பஞ்சு அருணாசலம்
பாடியவர்:- மனோ
Endhan vaazhkkaiyin artham solla song in English
Endhan vaazhkkaiyin
artham solla
pookkalin vannam kondu
pirandha magale en magale
naan vaazhndhadhu konjam
andha vaasaththil vandhudhidhu
uyiril kalandhaai en uyire
un poovizhi kurunagai
adhil aayiram kavidhaiye eh...
endhan vaazhkkaiyin
artham solla
pookkalin vannam kondu
pirandha magale en magale
naan vaazhndhadhu konjam
andha vaasaththil vandhudhidhu
uyiril kalandhaai en uyire
vaanam thaalatta
megam neeraatta
valarum velli nilave
vaazhvil nee kaanum
sugangal nooraaga vendum
thanga silaiye
thaayin madi serum
kandru pola
naalum valarvaai
en maarbile
sei un mugam paarkka
thunbam thiirum kaalam
kaniyaagum deviye
siru kili pol
pesum pechchil
enai marandhen naanammaa
endhan vaazhkkaiyin
artham solla
pookkalin vannam kondu
pirandha magale en magale
kanavil ninaivaaga
ninaivil kanavaaga
kalandhaal kaadhal devi
uravin palanaaga
kadalil amudhaaga
pirandhaai neeyum kaniye
kaanak kidaikkadha
pillai varame
kannil jolikkindra vairame
koodi kuduththaalum
unnai pola
selvam kidaikkaadhu vaazhvile
pulli maane
thungum mayile
ennai marandhen naanammaa
endhan vaazhkkaiyin
artham solla
pookkalin vannam kondu
pirandha magale en magale
naan vaazhndhadhu konjam
andha vaasaththil vandhudhithu
uyiril kalandhaai en uyire
un poovizhi kurunagai
adhil aayiram kavidhaiye eh...
endhan vaazhkkaiyin
artham solla
pookkalin vannam kondu
pirandha magale en magale
naan vaazhndhadhu konjam
andha vaasaththil vandhudhithu
uyiril kalandhaai en uyire
Movie:- Chinna Kannamma / 1993
Music:- Ilaiyaraja
Lyrics:- Panchu Arunachalam
Singer :- Mano
No comments:
Post a Comment