பாப்பா பாடும் பாட்டு
கேட்டு தலைய ஆட்டு
பாப்பா பாடும்பாட்டு
கேட்டு தலைய ஆட்டு
மூணு பேரும் ஒன்னு தானே
அம்மாவுக்கு கண்ணு தானே
ஒண்ணா விளையாடலாம்
பாப்பா பாடும் பாட்டு
கேட்டு தலைய ஆட்டு
சின்னக்குயில் நான் பாடினால்
உனக்கும் புடிக்கும் வா
சின்னக்கிளி நான் பேசினால்
உனக்கும் புரியும் வா
நம்மாட்டம் வேறாரும் இல்லை
நாம் தானே அன்புக்கு எல்லை
ஒண்ணாகப் பாடிஒண்ணாக ஆடி
ஒண்ணா விளையாடலாம்
பாப்பா பாடும் பாட்டு
கேட்டு தலைய ஆட்டு
மூணு பேரும் ஒன்னு தானே
அம்மாவுக்கு கண்ணு தானே
ஒண்ணா விளையாடலாம்
பாப்பா பாடும் பாட்டு
கேட்டு தலைய ஆட்டு
எந்நாளுமே உன் மேல தான்
உசிரா இருப்பேன் நான்
என்னை விட்டு நீ ஓடினா
தனியா தவிப்பேன் நான்
என் பாட்டு உன் காதில் விழணும்
எங்கே நீ இருந்தாலும் வரணும்
வாயால பேச முடியாட்டி கூட
கண்ணாலே நாம் பேசலாம்
பாப்பா பாடும் பாட்டு
கேட்டு தலைய ஆட்டு
மூணு பெரும் ஒன்னு தானே
அம்மாவுக்கு கண்ணு தானே
ஒண்ணா விளையாடலாம்
ஒண்ணா விளையாடலாம்
ஒண்ணா விளையாடலாம்
படம் :- துர்கா / 1990
இசை :- சங்கர் கணேஷ்
பாடல் :- வாலி
பாடியவர் :- எம்.எஸ்.ராஜேஸ்வரி
Pappa paadum paattu Song in English
Pappa paadum paattu
kettu thalaya aattu
pappa paadum paattu
kettu thalaya aattu
munu perum onnu thaane
ammavukku kannu thaane
onnaa vilayadalaam
pappa paadum paattu
kettu thalaya aattu
chinnakkuyil naan paadinaal
unakkum pudikkum vaa
chinnakkili naan pesinaal
unakkum puriyum vaa
nammaattam veraarum ille
naam thaane anbukku ellai
onnaagap paadi onnaaga aadi
onnaa vilayaadalaam
pappa paadum paattu
kettu thalaya aattu
munu perum onnu thaane
ammavukku kannu thaane
onnaa vilayaadalaam
pappa paadum paattu
kettu thalaya aattu
ennaalume un mela thaan
usiraa iruppen naan
ennai vittu nee odinaa
thaniya thavippen naan
en paattu un kaadhil vizhanum
enge nee irundhaalum varanum
vaayala pesa mudiyaatti kuda
kannaale naam pesalaam
pappa paadum paattu
kettu thalaya aattu
munu perum onnu thaane
ammavukku kannu thaane
onnaa vilayaadalaam
onnaa vilayaadalaam
onnaa vilayaadalaam
Movie:- Durga / 1990
Music:- Shankar Ganesh
Lyrics:- Vaali
Singer:- M.S. Rajeshwari
சிக்கனம் தேவை இக்கணம்.
No comments:
Post a Comment