ஆண் :-
கனா காணும் கண்கள் மெல்ல....
உறங்காதோ பாடல் சொல்ல....
நிலா கால மேகம் எல்லாம்.............
உலா போகும் நேரம் கண்ணே
கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலா கால மேகம் எல்லாம்
உலா போகும் நேரம் கண்ணே
உலா போகும் நேரம் கண்ணே
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில்
மகளின் வடிவில் தூங்கும் சேயோ
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில்
மகளின் வடிவில் தூங்கும் சேயோ
நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி
விளக்கு ஏற்றி வைத்தால் கூட
நிழல் போல தோன்றும் நிஜமே
நிழல் போல தோன்றும் நிஜமே
பெண் :-
நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால் தான்
உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணை கூட
என் நெற்றியில்
நீறு போல்
திருநீறு போல் இட்டுக் கொள்கிறேன்
ஆண் :-
கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறும் கண்ணே
கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலா கால மேகம் எல்லாம்
உலா போகும் நேரம் கண்ணே
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....................................
படம் :- அக்னி சாட்சி / 1982
இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் :- வாலி
பாடியவர்கள் :- S.P. பாலசுப்ரமணியம், சரிதா
Kana kaanum kangal mella song in English
Male:-
Kana kaanum kangal mella...
urangatho paadal solla....
nila kaala megam ellam.......
ula pogum neram kanne
kana kaanum kangal mella
urangatho paadal solla
nila kaala megam ellam
ula pogum neram kanne
ula pogum neram kanne
kumari uruvam kuzhanthai ullam
rendum ondraana maayam neeyo
thalaivan madiyil
magalin vadivil
thungum seyoo
kumari uruvam kuzhanthai ullam
rendum ondraana maayam neeyo
thalaivan madiyil
magalin vadivil
thungum seeyo
nodiyil naalthorum
niram maarum devi
vidaithaan kidaikkaamal
thadumaarum kelvi
vilakku etri vaiththaal kuda
nizhal pola thondrum nijame
nizhal pola thondrum nijame
Female:-
Naan un nijaththaai nesikkiren
un nizhalaiyo bujikkiren
athanaal thaan
un nizhal vizhantha
nilaththin mannai kuda
en netriyil neeru pol
thiru neeru pol
ittuk kolgiren
Male:-
kana kaanum kangal mella
urangatho paadal solla
puthiya kavithai punaiyum kuyile
nenjil undaana kaayam enna
ninaivu alaigal neruppil kulikkum
paavam enna
kizhakku velukkaamal irukkaathu vaanam
vidiyum naal paarthu iruppeney naanum
varungalam inbam endru
nigazhkalam kurum kanne
nigazhkalam kurum kanne
kana kaanum kangal mella
urangatho paadal solla
nila kaala megam ellam
ula pogum neeram kanne
mmm..m...mmmm...mmm.mmmm.....
Cinema :- Agni Satchi / 1982
Music :- M.S. Viswanathan
Lyrics:- Vaali
Singers:- S.P. Balasubramaniyam, Saritha
3 comments:
super appu
Excellent
Beautiful song,
Post a Comment