Friday, September 27, 2013

மௌனமான நேரம் / Mounamaana neram

எஸ்.ஜானகி:-

ஆங் ஆஅ ஆஅ

ஆஅ ஆஅ ஆஆஆ அஅஅஅ 

ஆஅ ஆஅ ஆஅ ஆஆஆ 


மௌனமான நேரம் 



மௌனமான நேரம் 

இள மனதில் என்ன பாரம் 

மௌனமான நேரம் 

இளமனதில் என்ன பாரம் 

மனதில் ஓசைகள் 

இதழில் மௌனங்கள் 

மனதில் ஓசைகள் 

இதழில் மௌனங்கள் 

ஏனென்று.... கேளுங்கள்


மௌனமான நேரம் 

இள மனதில் என்ன பாரம் 








எஸ்.பி.பி.:-

இளமை சுமையை 

மனம் தாங்கிக் கொள்ளுமோ 

 

 

புலம்பும் அலையை 

கடல் மூடிக் கொள்ளுமோ 

 

எஸ்.ஜானகி :-

குளிக்கும் ஓர் கிளி 

கொதிக்கும் நீர்த் துளி 

குளிக்கும் ஓர் கிளி...

கொதிக்கும் நீர்த் துளி....

 

எஸ்.பி.பி:-

உடலான மார்கழி 

நீளமான ராத்திரி 

 

எஸ்.ஜானகி :-

நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் 

இள மனதில் என்ன பாரம் 







எஸ்.ஜானகி :-

இவளின் மனதில் 

இன்னும் இரவின் கீதமோ

 

 

கொடியில் மலர்கள்

குளிர் காயும் நேரமோ 

 

எஸ்.பி.பி :-

பாதை தேடியே 

பாதம் போகுமோ 

பாதை தேடியே 

பாதம் போகுமோ 

 

எஸ்.ஜானகி :-

ஆடலான நேசமோ

கனவுகண்டு கூசுமோ

 

எஸ்.பி.பி.:-

தனிமையோடு பேசுமோ 

மௌனமான நேரம் 

இள மனதில் என்ன பாரம்

இது மௌனமான நேரம் 

இள மனதில் என்ன பாரம் 

மனதில் ஓசைகள்                              [எஸ்.ஜானகி:-  ஆஆஅ ஆஆ ஆஆஆ ]

இதழில் மௌனங்கள்                         '''''''''''

மனதில் ஓசைகள்                                 ''''''''''

இதழில் மௌனங்கள் 

ஏனென்று கேளுங்கள் 


 

எஸ்.ஜானகி :-

இது மௌனமான நேரம் 

இள மனதில் என்ன பாரம் 





படம்:-  சலங்கை ஒலி / 1983

இசை :- இளையராஜா 

பாடல் :- வைரமுத்து 

பாடியவர்கள் :- எஸ்.ஜானகி &  எஸ்.பி.பாலசுப்ரமணியம்





Mounamaana neeram Song in English

 

 

S.Janaki:-

aang ah ah ah ahahaha...

aaah..ah..aha.ah..aha...

aah...ah..ah.ah.h.ah.ha.hah.ah..

 

Mounamaana neram

 

 

mounamaana neram

ila manadhil enna baaram

mounamaana neram

ila manadhil enna baaram

manadhil o...saigal

ithazhil mounangal

manadhil o..saigal

ithazhil mounangal

ehnendru.... kelungal


mounamaana neram

ila manadhil enna baaram






S.P.B:-

ilamai sumaiyai

manam thaangik kollumo



pulambum alaiyai

kadal mudik kollumo


S.Janaki:-

kulikkum oar kili

kothikkum neerththuli

kulikkum oar kili

kothikkum neerththuli...

 

S.P.B:-

udalaana maargazhi

neelamaana raaththiri

 

S.Janaki:- 

nee vandhu aadhari

mounamaana neeram

ila manadhil enna baaram

 

 

 

 

 

S.Janaki:-

ivalin manadhil

innum iravin gheedhamo

 

 

kodiyil malargal

kulir kaayum neeramo

 

S.P.B:-

paathai thediyee

paatham pogumo...

paathai thediyee

paatham pogumo

 

S.Janaki:-

aadalaana nesamo

kanavu kandu kusumo

 

S.P.B:-

thanimaiyodu pesumo

mounamaana neeram

ila manadhil enna baaram

idhu mounamaana neeram

ila manadhil enna baaram

manadhil o...saigal                [S.Janaki:-  ah...ah..ah.aha..ah.....]

ithazhil mounangal                                '' '' '' "

manadhil o..saigal                                '' '' '' '' ''

ithazhil mounangal

ehnendru kelungal

 

S.Janaki:-

idhu mounamaana neeram

ila manadhil enna baaram

 

 

 

Movie:- Salangai Oli / 1983

Music:- Ilaiyaraja

Lyrics:- Vairamuthu

Singers:- S.Janaki & S.P.Balasubramaniam






அன்பு

கொண்டு செல்ல எதுவும் இல்லை உலகில்.....

முடிந்தவரை கொடுத்து விட்டு செல்வோம் உண்மையான " அன்பை "....

 

 

 

No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...