திருவருட் பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா விலிருந்து ஜோதி பாடல். மனம் உருகும் பாடல் , மழையூர் சதாசிவம் அய்யா அவர்களின் குரலில் நாம் நம்மை மறந்து கேட்கும் ஒரு அற்புத பாடல்.
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி
.
ஜோதி பாடல்
ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி யருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி யேறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி யேகஜோதி யேகஜோதி யேகஜோதி
ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்க வாழ்க நாதனே
Thiruvarut piragasa vallalar aruliya Thiruvarutpa vilirundhu jothi padal. mind blowing song singing by mazhiyur sathasivam ayya. such a devotional voice.
Arutperungjothi Arutperungjothi
Thanipperungkarunai Arutperungjothi
Jothi Padal
Jothi jothi jothi suyanj
jothi jothi jothi param
jothi jothi jothi yarul
jothi jothi jothi sivam
vaamajothi somajothi vaanajothi gnanajothi
maagajothi yogajothi vaathajothi naathajothi
emajothi viyomajothi yerujothi virujothi
egajothi yegajothi yegajothi yegajothi
aathinithi vedhane aadalneedu paadhane
vaathignana podhane vazhga vazhga naadhane
vazhga vazhga naadhane...
No comments:
Post a Comment