புத்தம் புது காலை....
பொன்னிற வேளை....
என் வாழ்விலே....
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்.....
புத்தம் புது காலை
பொன்னிற வேளை......
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ....
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ.....
மனதின் ஆசைகள்....
மலரின் கோலங்கள் ....
குயில் ஓசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை....
வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ....
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ.....
வயதில் தோன்றிடும்....
நினைவில் ஆனந்தம்.....
வளர்ந்தோடுது இசை பாடுது
வலி கூடிடும் சுவை கூடுது
புத்தம் புது காலை....
பொன்னிற வேளை .....
என் வாழ்விலே.....
தினம் தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
என்னாளும் ஆனந்தம் ....
லா ல ல லாலா லா லல லாலா
படம் :- அலைகள் ஓய்வதில்லை / 1981
இசை :- இளையராஜா
பாடல்:- கங்கை அமரன்
பாடியவர்:- எஸ் ஜானகி
Puththam pudhu kaalai song in English
puththam pudhu kaalai...
ponnira veelai...
en vaazhvilee....
thinanthorum thondrum
suga raagam ketkum
ennaalum aanantham...
puththam pudhu kaalai
ponnira veelai...
poovil thondrum vaasam
adhuthaan raagamo...
ilam poovai nenjil thondrum
adhu thaan thaalamoo...
manathin aasaigal...
malarin kolangal...
kuyilosaiyin paribaashaigal
athikaalaiyin varaverppugal
puththam pudhu kaalai
ponnira velai...
vaanil thondrum koolam
athai yaar pottadho....
pani vaadai visum kaatril
sugam yaar serththadho...
vayathil thondridum...
ninaivil aanantham...
valarnthodudhu isai paadudhu
vali kudidum suvai kuduthu
puththam pudhu kaalai...
ponnira velai...
en vaazhvile...
thinam thorum thondrum
suga raagam ketkum
ennalum aanantham....
la lala laala la lala lalaa...
Movie :- Alaigal oyvadhillai / 1981
Music:- Ilaiyaraja
Lyrics:- Gangai Amaran
Singer :- S.Janaki
நம்பிக்கை என்பது வெற்றியோடு சேர்ந்து வரும்.
ஆனால்,
வெற்றி என்பதோ நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும்.
No comments:
Post a Comment