செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா
உன்னை சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா
எனை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைகின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
பூ என்ன சொல்லுமென்று காற்றறியும்
காற்றென்ன சொல்லுமென்று பூ அறியும்
நான் என்ன சொல்ல வந்தேன்
நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
ஒரு நெஞ்சம் தான் அறியும்
வானவில் என்ன சொல்ல வந்ததென்று
மேகமே உனக்கென்ன தெரியாதா
அள்ளிபூ மலர்ந்தது ஏன் என்று
வெண்ணிலவே உனக்கென்ன தெரியாதா
ஓஒ வலியா சுகமா தெரியவில்லை
சிறகா சிறையா புரியவில்லை
அதை சொல்லத்தான் நினைகின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
ஜன்னலில் தெரியும் நிலவுடனே
சண்டை போட்டது நினைவில்லையா
மரம் செடி கொடியிடம் மனசுக்குள்
இருப்பதை சொல்லியது நினைவில்லையா
எண்பது பக்கமுள்ள புத்தகமெங்கும்
கவிதை எழுதிய நினைவில்லையா
எழுதும் கவிதையை எவர் கண்ணும்
காணும் முன்பு கிழித்தது நினைவில்லையா
ஓஒ இரவில் இரவில் கனவில்லையா
கனவும் கனவாய் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைகின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா
உன்னை சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா
எனை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைகின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்....
படம் :- காதல் சொல்ல வந்தேன் - 1999 (திரைப்படம் வெளியாகவில்லை)
இசை :- தேவா
பாடல் :- பா. விஜய்
பாடியவர் :- ஹரிஹரன்
Sembaruthi poove sembaruthi poove song in English
Sembaruthi poove sembaruthi poove
ullam alli poonaai ninaivillaiyaa
kangal ariyaamal kanavukkul vandhaai
manasukkul nuzhainthaai ninaivillaiyaa
unnai sutri sutri vandhen ninaivillaiyaa
enai suthamaga marandhen ninaivillaiyaa
athai sollaththaan ninaikkindren
naan sollaamal thavikkindren
sembaruthi poove sembaruthi poove
ullam alli poonaai ninaivillaiyaa
poo enna sollummendru kattrariyum
kattrenna sollummendru poo ariyum
naan enna solla vandhen
nenjil enna alli vandhen
oru nenjam thaan ariyum
vaanavil enna solla vanthathendru
megame unakkenna theriyaadhaa
allipoo malarnthadhu en endru
vennilave unakkenna theriyadhaa
o o valiyaa sugamaa theriyavillai
siragaa siraiyaa puriyavillai
athai sollaththaan ninaikkindren
naan sollaamal thavikkindren
sembaruthi poove sembaruthi poove
ullam alli poonaai ninaivillaiyaa
jannalil theriyum nilavudane
sandai poottadhu ninaivillaiyaa
maram sedi kodiyidam manasukkal
erupathai solliyadhu ninaivillaiyaa
enbadhu pakkamullaa buthagamengum
kavithai ezhuthiya ninaivillaiyaa
ezhuthum kavithaiyai evar kannum
kaanum munbu kizhiththathu ninaivillaiyaa
o o iravil iravil kanavillaiyaa
kanavum kanavaai ninaivillaiyaa
athai sollaththaan ninaikkindren
naan sollaamal thavikkindren
sembaruthi poove sembaruthi poove
ullam alli poonaai ninaivillaiyaa
kangal ariyaamal kanavukkul vandhaai
manasukkul nuzhainthaai ninaivillaiyaa
unnai sutri sutri vandhen ninaivillaiyaa
enai suthamaga marandhen ninaivillaiya
athai sollaththaan ninaikkindren
naan sollaamal thavikkindren...
Cinema :- Kadhal solla vandhen - 1999 (not released)
Music :- Dheva
Lyric:- Pa. Vijay
Singer:- Hariharan
No comments:
Post a Comment