Thursday, September 26, 2013

வா பொன்மயிலே / Vaa ponmayile

வா பொன் மயிலே 

நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 

என்றும் நீ இன்றி நான் இல்லை 

நானின்றி நீ இல்லை 

கண்மணி....

வா பொன் மயிலே 

நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 






காதலின் ஜாடை எல்லாம் 

கண்ணழகிலே

 


கோவிலின் தேரழகோ 

முன்னழகிலே

கனியே மனம் மயங்க மயங்க 

வருவாய் சுவை பெருக பெருக 

இளமையின் நளினமே

இனிமையின் உருவம் மலர 

வா பொன் மயிலே 

நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 

என்றும் நீ இன்றி நான் இல்லை 

நானின்றி நீயில்லை 

கண்மணி

வா பொன் மயிலே 

நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 






மேனியின் மஞ்சள் நிறம் 

வானளந்ததோ 



பூமியின் நீல நிறம் 

கண்ணளந்ததோ

அழகே சுகம் வளர வளர 

நினைவே தினம் பழகப் பழக 

உரிமையில் அழைக்கிறேன் 

உயிரிலே கலந்து மகிழ 

வா பொன் மயிலே 

நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 

என்றும் நீ இன்றி நானில்லை

நான் இன்றி நீ இல்லை 

கண்மணி 

வா பொன் மயிலே 

நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது






 படம்:-  பூந்தளிர் / 1979 

இசை :- இளையராஜா 

பாடல் :- பஞ்சு அருணாச்சலம் 

பாடியவர் :- எஸ்.பி.பாலசுப்ரமணியம்





Vaa pon mayile Song in English

 

Vaa pon mayile

nenjam ehkkaththil thavikkudhu

endrum nee indri naan illai

naan indri nee illai

kanmani...

vaa pon mayile

nenjam ehkkaththil thavikkudhu

 

 

 

 

kaathalin jaadai ellam

kannazhagile

 

 

kovilin therazhago...

munnazhagile

kaniye manam mayanga mayanga

varuvaai suvai peruga peruga

ilamaiyin naliname

inimaiyin uruvam malara

vaa pon mayile

nenjam ehkkaththil thavikkudhu

endrum nee indri naan illai

naan indri nee illai

kanmanai...

vaa pon mayile

nenjam ehkkaththil thavikkudhu

 

 

 

 

meniyin manjal niram

vaanalandhadho..

 

 

bumiyin neela niram

kannalandhadho..

azhge sugam valara valara

ninaive thinam pazhaga pazhaga

urimaiyil azhaikkiren

uyirile kalandhu magizha

vaa pon mayile

nenjam ehkkaththil thavikkudhu

endrum nee indri naan illai

naan indri nee illai

kanmani....

vaa pon mayile

nenjam ehkkaththil thavikkudhu

 

 

 

 

Movie:- Poonthalir / 1979

Music:- Ilaiyaraja

Lyrics:- Panchu Arunachalam

Singer:- S.P.Balasubramaniam

 

 




வெற்றி

" நான் ஏழையாக பிறந்தேன் , ஏழையாக வளர்ந்தேன் ,

அந்த ஏழ்மை தான் என்னை வெற்றி படைக்க அழைத்து சென்றது."

----- தாமஸ் ஆல்வா எடிசன்.


No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...