Tuesday, September 10, 2013

ஊரு சனம் தூங்கிருச்சு / Ooru sanam thungiruchchu


ஊரு சனம் தூங்கிருச்சு 

ஊத காத்தும் அடிச்சிருச்சு 

பாவி மனம் தூங்கலையே 

அதுவும் ஏனோ புரியலையே.....






ஊரு சனம் தூங்கிருச்சு 

ஊதக் காத்தும் அடிச்சிருச்சு 

பாவி மனம் தூங்கலையே 

அதுவும் ஏனோ புரியலையே 



ஊரு சனம் தூங்கிருச்சு 

ஊத காத்தும் அடிச்சிருச்சு 

பாவி மனம் தூங்கலையே 

அதுவும் ஏனோ புரியலையே 







குயிலு கருங் குயிலு

மாமன் மனக் குயிலு 

கோலம் போடும் பாட்டாலே...

மயிலு இள மயிலு

மாமன் கவி குயிலு 

ராகம் பாடும் கேட்டாலே....

சேதி சொல்லும் பாட்டாலே 

ஒன்ன எண்ணி நானே....

உள்ளம் வாடி போனேன்...

கன்னி பொண்ணு தானே....

என் மாமனே.....

என் மாமனே

ஒத்தையில அத்தமக 

உன்ன நெனச்சு 

ரசிச்ச மக 

கண்ணு ரெண்டும் மூடலையே 

கால நேரம் கூடலையே

ஊரு சனம் தூங்கிருச்சு 

ஊத காத்தும் அடிச்சிருச்சு 

பாவி மனம் தூங்கலையே 

அதுவும் ஏனோ புரியலையே.....







மாமன் ஒதடு பட்டு 

நாதம் தரும் குழலு 

நானா மாறக் கூடாதா...

நாளும் தவமிருந்து 

நானும் கேட்ட வரம் 

கூடும் காலம் வாராதா....

மாமன் காதில் ஏறாதா 

நெலா காயும் நேரம் 

நெஞ்சுக்குள்ள பாரம் 

மேலும் மேலும் ஏறும் 

இந்த நேரம் தான்...

இந்த நேரம் தான் 

ஒன்ன எண்ணி 

பொட்டு வச்சேன் 

ஓலப் பாய போட்டு வைச்சேன் 

இஷ்டப்பட்ட ஆசை மச்சான் 

என்ன மேலும் ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு 

ஊத காத்தும் அடிச்சிருச்சு 

பாவி மனம் தூங்கலையே 

அதுவும் ஏனோ புரியலையே 





படம்:- மெல்ல திறந்தது கதவு / 1986

இசை:- இளையராஜா & எம்.எஸ். விஸ்வநாதன் 

பாடல்:- கங்கை அமரன்

பாடியவர்:- எஸ் ஜானகி







Ooru sanam thungiruchchu Song in English

 

Ooru sanam thungiruchchu

ootha kaaththum adichchiruchchu

paavi manam thungalaiye

adhuvum ehno puriyalaiye....




ooru sanam thungiruchchu

ootha kaaththum adichchiruchchu

paavi manam thungalaiye

adhuvum ehno puriyalaiye....



ooru sanam thungiruchchu

ootha kaaththum adichchiruchchu

paavi manam thungalaiye

adhuvum ehno puriyalaiye...





kuyilu karung kuyilu

maaman manak kuyilu

koolam podum paattaale...

mayilu ila mayilu

maaman kavi kuyilu

raagam paadum kettaale...

sethi sollum paattaale

onna enni naane...

ullam vaadi ponen...

kanni ponnu thaane...

en maamaney...

en maamaney

oththaiyile aththamaga

unna nenachu

rasichcha maga

kannu rendum mudalaiye

kaala neyram kudalaiye

ooru sanam thungiruchchu

ootha kaaththum adichchiruchchu

paavi manam thungalaiye

adhuvum ehno puriyalaiye.....





maaman othadu pattu

naatham tharum kuzhalu

naana maarak kudaadhaa...

naalum thavamirundhu

naanum ketta varam

kudum kaalam vaaraadhaa...

maaman kaathil eraadha

nela kaayum neyram

nenjukkulla baaram

melum melum ehrum

indha neram thaan...

indha neram thaan

onna ehnni 

pottu vachchen

oola paaya pottu vachchen

ishttappatta aasai machan

enna melum ehenga vachchaan

ooru sanam thungiruchchu

ootha kaaththum adichchiruchchu

paavi manam thungalaiye

adhuvum ehno puriyalaiye




Movie:- Mella Thirandhadhu Kadhavu / 1986

Music:- Ilaiyaraja & M.S.Viswanathan

Lyrics:- Gangai Amaran

Singer:- S. Janaki





 

No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...