முன் பனியா
முதல் மழையா
என் மனதில்
ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர்
நனைகிறதே ஹோ
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே
முன் பனியா
முதல் மழையா
என் மனதில்
ஏதோ விழுகிறேதே
விழுகிறதே உயிர்
நனைகிறதே ஹோ
மால்குடி சுபா & குழு :-
மனசில் எதையோ
மறைக்கும் கிளியே
மனச திறந்து
சொல்லடி வெளியே
கரையை கடந்து நீ
வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு
ரகசியம் இருக்கு
மனச திறந்து
சொல்லடி வெளியே ஏ ஏ ...
எஸ்.பி.பி :-
என் இதயத்தை
என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து
தொலைத்து விட்டேன்
உன் விழியினில்
உன் விழியினில் அதனை
இப்போது கண்டு பிடித்து விட்டேன்
இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன்
உன் புன்னகையில்
வாழ்கிறேன் நான்
உன் மூச்சிலே ஏ ஏ ....
முன் பனியா
முதல் மழையா
என் மனதில்
ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர்
நனைகிறதேஹோ ....
மால்குடி சுபா & குழு :-
சலங்கை குலுங்க
ஓடும் அலையே
சங்கதி என்ன
சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ
துள்ளுவது எதுக்கு
நிலவ புடிச்சிக்க
நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஓ ஓ ஓ .....
ஆ ஆ ஆ ஆஅ ஆஅ
எஸ்.பி.பி :-
என் பாதைகள்
என் பாதைகள்
உனது வழி பார்த்து
வந்து முடியுதடி
என் இரவுகள்
என் இரவுகள்
உனது முகம்
பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும்
மாற்றிவிட்டாய் எனக்குள்
என்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான்
உன் கண்ணிலே ஏ ஏ ஏ ......
படம் :- நந்தா / 2001
இசை :- யுவன் சங்கர் ராஜா
பாடல் :-பழநி பாரதி
பாடியவர்கள் :- எஸ்.பி.பாலசுப்ரமணியம் , மால்குடி சுபா & குழுவினர்
Mun paniya muthal mazhaiya song in English
S.P.B:-
mun paniya
muthal mazhiya
en manadhil
edho vizhugiradhe
vizhugiradhe uyir
nanaigiradhe ho
puriyadha uravil nindren
ariyadha sugangal kanden
maatram thandhaval nee dhane
mun paniya
muthal mazhaiya
en manathil
edho vizhugiradhe
vizhugiradhe uyir
nanaigiradhe ho
Malgudi Subha & Chorus:-
manasil edhaiyo
maraikkum kiliye
manasa thirandhu
solladi veliye
karaiyai kadandhu nee
vandhadhu edharku
kannukkulle oru
ragasiyam irukku
manasa thirandhu
solladi veliye eh eh ....
S.P.B:-
en idhayaththai
en idhayaththai vazhiyil
engeyo marandhu
tholaiththu vitten
un vizhiyinil
un vizhiyinil adhanai
ippodhu kandu pidiththu vitten
idhuvarai enakkillai mugavarigal
adhai naan kanden
un punnagaiyil
vaazhgiren naan
un muchchile eh eh .....
mun paniya
muthal mazhaiya
en manathil
edho vizhugiradhe
vizhugiradhe uyir
nanaigiradhe ho ......
Malgudi Subha & Chorus :-
salangai kulunga
oodum alaiye
sangathi enna
solladi veliye
karaiyil vandhu nee
thulluvadhu edhukku
nilava pudichchikka
nenappadhu edhukku
elo elo
elo elo o o o .....
aa ah ah ah ah ah .....
S.P.B:-
en paadhaigal
en paadhaigal
unadhu vazhi parthu
vandhu mudiyudhadi
en iravugal
en iravugal
unadhu mugam
parthu vidiya engudhadi
iravaiyum pagalaiyum
maatrivittaai enakkul
ennai nee uttrivittai
muzhginen naan
un kannile eh eh eh .....
Movie :- Nandha / 2001
Music:- Yuvan Shankar Raja
Lyrics:- Pazhani Bharathi
Singers:- S.P.Balasubramaniyam, Malgudi Subha & Chorus
மௌனத்தின் மூலம் இறைவனை உணரலாம் .
மௌனம் மாபெரும் தவம் .
No comments:
Post a Comment