வசந்த ஊஞ்சலிலே..ஏ.....
அசைந்த பூங்கொடியே.....
உதிர்ந்த மாயம் என்ன...
உன் இதய சோகம் என்ன...
உன் இதய சோகம் என்ன...அ...
நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா...
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா..ஆ.....
நானும் வாழ்வை ரசிப்பேனா..ஆ.....
நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா...
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா..ஆ.....
நானும் வாழ்வை ரசிப்பேனா..ஆ.....
நினைவு வெள்ளம் பெருகி வர
நெருப்பெனவே சுடுகிறது
படுக்கை விரித்து போட்டேன்
அதில் முள்ளாய்.. அவளின் நினைவு
பாயும் உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ இன்னும் உயிரு
படுக்கை விரித்து போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாவி உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ இன்னும் உயிரு
மண்ணுலகில் ஜென்மம் என
என்னை ஏனோ இன்று வரை
விட்டு வைத்தான்...
கண்ணில் ரெண்டும் திராட்சை
கொடி இன்னும் வைத்து
கண்ணீரை பிழிந்தெடுத்தான்
இறைவா....ஆஅ.....
கண்ணீரை பிழிந்தெடுத்தான்
நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா...
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா..ஆ.....
நானும் வாழ்வை ரசிப்பேனா..ஆ.....
நிழல் உருவி இணைந்திருக்க
நிஜம் வடிவில் பிரிந்திருக்க
பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை
பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை
காடு தன்னில் பாவி உயிர்
வேகும் வரை பாவை உன்னை
நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும்
தேவி உன்னை தேடி உயிர்
பறந்திடுவேன்
உறவை... தேடி உயிர்
பறந்திடுவேன்....
நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா...
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா..ஆ.....
நானும் வாழ்வை ரசிப்பேனா..ஆ.....
நானும் வாழ்வை ரசிப்பேனா..ஆ.....
படம் :- ரயில் பயணங்களில் - 1981
இசை :- விஜய டி .ராஜேந்தர்
பாடல் :- விஜய டி .ராஜேந்தர்
பாடியவர் :- டி .எம்.சௌந்தரராஜன்
Noolum Illai Vaalum Illai Song in English
Vasantha Unjalile ...ehh...
Asaintha Poonkodiye...
Uthirntha Maayam Enna...
Un Ithaya Soogam Enna...
Un Ithaya Soogam Enna... aaa...
Noolum illai vaalum illai
vaanil pattam viduveenaa...
naathi illai dhevi illai
naanum vaazhvai rasippeenaa...aaa...
naanum vaazhvai rasippeenaa...aaa...
Noolum illai vaalum illai
vaanil pattam viduveenaa...
naathi illai dhevi illai
naanum vaazhvai rasippeenaa...aaa...
naanum vaazhvai rasippeenaa...aaa...
Ninaivu vellam perugi vara
neruppenave sudugiradhu
padukkai viriththu pootten
athil mullaai ... avalin ninaivu
paayum ulagai veruththen
athil eno innum uyiru
padukkai viriththu pootten
athil mullaai avalin ninaivu
paavi ulagai veruththen
athil eno innum uyiru
mannulagil janmam ena
ennai eno indru varai
vittu vaiththaan...
kannil rendum thiratchai
kodi innum vaiththu
kannirai pizhintheduththaan
iraivaa...aaaa......
kannirai pizhintheduththaan
noolum illai vaalum illai
vaanil pattam viduvenaa...
naathi illai dhevi illai
naanum vaazhvai rasipenaa...aaa...
naanum vaazhvai rasipenaa...aaa...
nizhal uruvi enainthirukka
nijam vadivil pirinthirukka
puthaal malarum uthirum
nenjil puthaal uthiravillai
nilavum theindhu valarum
aval ninaivo theivathillai
puthaal malarum uthirum
nenjil puthaal uthiravillai
ninavum theindhu valarum
aval ninaivo theivathillai
kaadu thannil paavi uyir
vegum varai paavai unnai
ninaiththiduven
paadaiyile pogaiyilum
dhevi unnai thedi uyir
paranthiduven
uravai...thedi uyir
paranthiduven...
noolum illai vaalum illai
vaanil pattam viduvenaa...
naathi illai dhevi illai
naanum vaazhvai rasippenaa..aaa...
naanum vaazhvai rasippenaa...aaa...
naanum vaazhvai rasippenaa...aaa...
Cinema :- Rayil Payanangalil - 1981
Music :- Vijaya T. Rajendar
Lyric :- Vijaya T. Rajendar
Singer :- T.M. Soundararajan
No comments:
Post a Comment