Monday, February 2, 2015

கனவு காணும் வாழ்க்கை யாவும் / Kanavu kaanum vazhkkai yavum


ஒ ஒ ஒ …… ஒ ஒ ஒ ஒ...... ஒ ஒ...... ஒ ஓ ஓ...

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்ள்ள்
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்


பிறக்கின்ற போதே... ஏ ஏ ஏ... ஏ ஏ ஏ....
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகள் என்ன... ... அ அ அ....
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது... உ உ உ... உ உ உ....
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானேஏ......
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்...
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்


காலங்கள் மாறும்ம்ம்ம்.... ம் ம் ம்... ம் ம் ம்...
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி... இ இ இ... இ இ இ...
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே... எ எ எ... எ எ எ...
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்ம்..
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்ள்ள்..
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

ம்முமும்ம்... ம்முமும்ம்.. ம் ம் ம்... ம்முமும் ம்முமும்...

ம்முமும்ம்... ம்முமும்ம்.. ம் ம் ம்... ம்முமும் ம்முமும்... 


படம் :- நீங்கள் கேட்டவை/ 1984

இசை :- இளையராஜா 

பாடல் :- வைரமுத்து 

பாடியவர் :- கே.ஜே.யேசுதாஸ் 





Kanavu kaanum vaazhkkai yaavum song in English
 
 
 
 
o o o ... o o o o ... o o ... o o o ...
 
 

Kanavu kaanum vaazhkkai yaavum

kalainthu pogum kolangal

kanavu kaanum vaazhkkai yaavum

kalainthu pogum kolangal

thuduppu kuda baaram endru

karaiyai thedum oodangal...

kanavu kaanum vaazhkkai yaavum

kalainthu pogum kolangal

 

 

pirakkindra podhe ...eh.. eh... eh.. eh.. eh... eh...

pirakkindra podhe irakkindra thethi

irukkindrathenpadhu meithane

aasaigal enna ... ah... ah... ah... ah... ah... ah...

aasaigal enna aanavam enna

uruvugal enbadhum poithane

udambu enbadhu .... vu... vu...vu... vu... vu... vu...

udambu enbadhu unmaiyil enna

kanavugal vaangum pai thane... eh... eh...

kanavu kaanum vazhkkai yavum

kalainthu pogum kolangal

thuduppu kuda baaram endru

karaiyai thedum oodangal...

kanavu kaanum vaazhkkai yaavum

kalainthu pogum kolangal....



kaalangal maarum... mm... mm... mm... mm... mm... mm...

kaalangal maarum kolangal maarum

vaalibam enbadhu poi vesam

thukkaththil paathi.... e...e...e...e...e...e...

thukkaththil paathi ekkaththil paathi

ponadhu poga edhu meetham

pedhai manithanee.... eh... eh... eh... eh... eh... eh...

pedhai manithanee kadamaiyai indre

seivathil thaane aanantham..mm...

kanavu kaanum vazhkkai yaavum

kalainthu pogum kolangal

thuduppu kuda baaram endru

karaiyai thedum oodangal....

kanavu kaanum vazhkkai yaavum

kalainthu pogum kolangal



mm..mm...mummm... mm.. mmm.. mmm... mm...

mmm...mm...mmmm..mmmm.mmm.....mm...mmmmm...



Cinema :- Neengal Ketavai / 1984

Music :- Ilayaraja

Lyrics:- Vairamuthu

Singer:- K.J. Yesudass



No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...