என்ன விலை அழகே ...
என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகை கண்டு
வியந்து போகிறேன் ...
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகை கண்டு
வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
அழகை படைக்கும் திறமை
முழுக்க உன்னுடன் சார்ந்தது
என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி
மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு
விரல் பட மெல்ல கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று
சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று
சிலையே
உந்தன் அழகுக்கு இல்லை ஈடு
என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகை கண்டு
வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
உயிரே உனையே நினைந்து
விழிநீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு
உறக்கம் கண் விட்டு போயாச்சு
காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க
நினைவு கொதிக்க
ஆறாத நெஞ்சாச்சு
ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உன்னை நினைக்கிறேன்
துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே
உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றண்ண வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
உயிரே
உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றண்ண வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
நல்ல நாள் உனை
நானும் சேரும் நாள் தான்
என்ன விலை அழகே ....
என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகை கண்டு
வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
படம் :- காதலர் தினம் / 1999
இசை :- ஏ . ஆர் . ரஹ்மான்
பாடல் :- வாலி
பாடியவர் :- உன்னி மேனன்
Enna vilai azhage song in English
Enna vilai azhage...
Enna vilai azhage
sonna vilaiku vanga varuven
vilai uyir endralum tharuven
indha azhagai kandu
viyandhu pogiren...
oru mozhiyillamal mounamagiren
oru mozhiyillamal mounamagiren
enna vilai azhage
sonna vilaiku vanga varuven
vilai uyir endralum tharuven
indha azhagai kandu
viyandhu pogiren o
oru mozhiyillamal
oru mozhiyillamal mounamagiren
oru mozhiyillamal mounamagiren
padaithan iraivan unaiye
malaithan udane avane
azhagai padaikum thiramai
muzhukka unnudan sarndhadhu
en vizhi serndhadhu
vidiya vidiya madiyil kidakum
pon veenai un meni
meettattum en meni
viraivinil vandhu kalandhidu
viral pada mella kanindhidu
udal mattum ingu kidakkudhu
udan vandhu neeyum uyir kodu
pallavan sirpigal andru
panniya sirpaththil ondru
pennena vandhadhu indru
silaiye
pallavan sirpigal ondru
panniya sirpaththil ondru
pennena vandhadhu indru
silaiye
undhan azhagukku illai eedu
enna vilai azhage
sonna vilaiku vanga varuven
vilai uyir endralum tharuven
indha azhagai kandu
viyandhu pogiren o
oru mozhiyillamal
oru mozhiyillamal mounamagiren
uyire unaiye ninaindhu
vizhi neer mazhiyil nanaindhu
imaiyil irukkum iravu
urakkam kan vittu poyachchu
karanam neeyachchu
nilavu erikka
ninaivu kodhikka
aaradha nenjachchu
aagaram nanjachchu
dhinam dhinam unai ninaikiren
thurumbena udal ilaikiren
uyir kondu varum padhumaiye
unai vida illai pudhunaiye
un pugazh vaiyamum solla
sittranna vasalil ulla
sithiram vetkudhu mella
uyire
un pugazh vaiyamum solla
sittranna vasalil ulla
siththiram vetkudhu mella
nalla naal unai
naanum serum naal thaan
enna vilai azhage...
enna vilai azhage
sonna vilaiku vanga varuven
vilai uyir endralum tharuven
indha azhagai kandu
viyandhu pogiren o
oru mozhiyillamal
oru mozhiyillamal mounamagiren
oru mozhiyillamal mounamagiren
oru mozhiyillamal mounamagiren
Movie:- Kadhalar Dhinam / 1999
Music:- A.R.Rahman
Lyrics:- Vaali
Singer:- Unni Menon
சிரமமின்றி அடையும் விஷயம் விரைவில் இழக்க நேரும்.
No comments:
Post a Comment