Tuesday, February 3, 2015

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே / Kadavul ullame oar karunai illame


ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஆ 


கடவுள் உள்ளமே 

ஓர் கருணை இல்லமே

கடவுள் உள்ளமே 

ஓர் கருணை இல்லமே 

தந்தை இல்லை தாயும் இல்லை 

தெய்வமின்றி யாரும் இல்லை 

தந்தை இல்லை தாயும் இல்லை 

தெய்வமின்றி யாரும் இல்லை 

கடவுள் உள்ளமே 

ஓர் கருணை இல்லமே 

 

 

 

 

 

 

சின்ன சின்ன பூக்கள் 

சிந்திய வேளை 

அன்பு என்னும் நூலில் 

ஆக்கிய மாலை

பாதம் செல்லும் 

பாதை காட்டிடும் 

தலைவா என் தலைவா 

ஊனம் உள்ள பேரை காத்திடும் 

இறைவா என் இறைவா 

ஜீவன் யாவும் ஒன்று 

இங்கு யாரும் சொந்தமே 

ஜீவன் யாவும் ஒன்று 

இங்கு யாரும் சொந்தமே 

இது தான் இயற்கை 

தந்த பாச பந்தமே

கடவுள் உள்ளமே 

ஓர் கருணை இல்லமே 

கடவுள் உள்ளமே 

ஓர் கருணை இல்லமே 







கண் இழந்த பிள்ளை 

காணும் உண்மை 

கண் இருக்கும் பேர்கள் 

கண்டது இல்லை 

ஊருக்கொரு வானம் இல்லையே 

இறைவா உன் படைப்பில் 

ஆளுக்கொரு ஜாதி இல்லையே 

அது போல் உயிர் பிறப்பில் 

உண்ணும் உணவும் நீரும் 

தினம் தந்த தெய்வமே 

உண்ணும் உணவும் நீரும் 

தினம் தந்த தெய்வமே 

என்றும் உமக்கே நாம் 

நன்றி சொல்லுவோம் 

கடவுள் உள்ளமே 

ஓர் கருணை இல்லமே 

கடவுள் உள்ளமே 

ஓர் கருணை இல்லமே 

அடைக்கலம் கொடுத்தவன் 

அருளை பாடுவோம் 

தந்தை இல்லை தாயும் இல்லை 

தெய்வம் அன்றி யாரும் இல்லை 

கடவுள் உள்ளமே 

ஓர் கருணை இல்லமே 





படம் :- அன்புள்ள ரஜினிகாந்த் / 1984

இசை :- இளையராஜா 

பாடல் :- வாலி 

பாடியவர் :- லதா ரஜினிகாந்த் & குழுவினர்

 







Kadavul ullame oar karunai illame song in English
 
 
 
ah ah ah ah ah ah ........
 

Kadavul ullame 

oar karunai illame

kadavul ullame

oar karunai illame

thandhai illai thaayum illai

theivamindri yarum illai

thandhai illai thaayum illai

theivamindri yarum illai

kadavul ullame

oar karunai illame

 

 

 

 

 

china china pookkal

sindhiya velai

anbu ennum noolil

aakkiya maalai

paadham sellum

paadhai kaattidum

thalaiva en thalaiva

unam ulla perai kaaththidum

iraiva en iraiva

jivan yaavum ondru

ingu yarum sondhame

jivan yaavum ondru

ingu yarum sondhame

idhu thaan eyarkkai

thandha paasa pandhame

kadavul ullame

oar karunai illame

kadavul ullame

oar karunai illame

 

 

 

 

 

kan ezhandha pillai

kaanum unmai

kan erukkum pergal

kandadhu illai

urukkoru vaanam illaiye

iraiva un padaippil

aalukkoru jathi illaiye

adhu pol uyir pirappil

unnum unavum neerum

thinam thandha theivame

unnum unavum neerum

thinam thandha theivame

endrum umakke naam

nandri solluvom

kadavul ullame

oar karunai illame

kadavul ullame

oar karunai illame

adaikkalam koduththavan

arulai paaduvom

thandhai illai thaayum illai

theivam indri yarum illai

kadavul ullame

oar karunai illame

 

 

 

Movie :- Anbulla Rajinikanth / 1984

Music :- Illaiyaraja

Lyrics :- Vaali

Singer :- Latha Rajinikanth & Chorus


 

 




03.02.2015
ஜெய வருடம்
தை திங்கள்
தை பூசம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


திருவருட் பிரகாச வள்ளலார் (ராமலிங்க சுவாமிகள்)


திருவருட்பா


நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.




                   -    ஆறாம் திருமுறை  1530




No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...