ஒஓஒஓ.... ஒஓஒஓஒஓ.... ஒஓஒஓஒஓ.... ஒஓ ஒஓ ஒஓ....
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்துவர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அனைச்சா நிம்மதி ஆகுமடி....
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
ஏஏஏஏஏ...ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
இலுலுலுலுலுலுலு..... ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆஆஆஅஆஅஆஅ ஆஆஆஅஆஅஆஅ ஆஆஆஅஆஅஆஅ
முக்குளிச்சு நான் எடுத்த முத்துச் சிப்பி நீ தானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வெச்சதிப்போ காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே தென் மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு கண்ணீரில் நின்னாச்சு
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
பாடா படுத்தும் காடா கருப்பா
வாடா நீயும் இறங்கி வாடா
வந்துரு வந்துரு தானா வந்துரு
வந்துரு வந்துரு தானா வந்துரு – இல்லனா
பாட்டு படிப்பேன் உடுக்கை அடிப்பேன்
சாத்தானோட கூட்டில் அடைப்பேன்
வந்துரு வந்துரு வந்துரு வந்துரு
வந்துரு வந்துரு வந்துரு வந்துரு
நீரு நெலம் நாலு பக்கம்
நான் திரும்பி பார்த்தாலும்
அந்த பக்கம் இந்த பக்கம்
அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம
நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலை இட்ட செங்கரும்பா
ஆட்டுகிற என் மனசே
யார விட்டு தூது சொல்லி
நான் அறிவேன் உன் மனசே
உள்ளமும் புண்ணாச்சு
காரணம் கண்ணாச்சு.....
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்துவர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அனைச்சா நிம்மதி ஆகுமடி....
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
படம் :- வைதேகி காத்திருந்தாள் - 1984
இசை :- இளையராஜா
பாடல் :- வாலி
பாடியவர் :- பி .ஜெயச்சந்திரன்
Kathirundhu Kathirundhu Kalangal Pooguthadi Song in English
oooo.....oooooo...oooooo....oo oo oo.....
Kathirundhu kathirundhu kalangal poguthadi
Puthirundhu puthirundhu puvizhi noguthadi
Nethuvara seththu vacha aasaigal veguthadi
nee irundhu naan anaichaa nimmathi aagumadi...
Kathirundhu kathirundhu kalangal poguthadi
puthirundhu puthirundhu puvizhi noguthadi
aaaaaaaa... aariro aariro aariro
elululululululululul.... aariro aariro aariro
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa......
mukkulichi naan edutha muthuch chippi nee thaanee
muththeduthu nenchukkulle pathirama vachchenee
vechchathippo kaanama naanee thedureen
rathiriyil thuungama raagam padureen
naan padikkum mooganamee naan padaichcha sethanamee
theen vadichcha paathiramee then madhura puchcharamee
kandathu ennachchu kanniril ninnaachchu
kathirundhu kathirundhu kalangal poguthadi
puthirundhu puthirundhu puvizhi noguthadi..
padaa paduththum kaadaa karuppa
vaadaa neeyum irungi vaadaa
vandhuru vandhuru thaana vandhuru
vandhuru vandhuru thaana vandhuru --- illana
paattu padippen udukkai adippen
saathanooda kuuttil adaippen
vandhuru vandhuru vandhuru vandhuru
vandhuru vandhuru vandhuru vandhuru
niiru nelam naalu pakkam
naan thirumbi paarththaalum
antha pakkam indha pakkam
athanaiyum neeyaagum
nenjukkulla neenkaama
neethaan vazhura
naadiyila sudeeththi neethaan vaattura
aalai itta sengkarumbaa
aattugira en manasa
yaara vittu thuthu solli
naan ariven un manase
ullamum punnachchu
kaaranam kannachchu...
kathirundhu kathirundhu kalangal poguthadi
puthirundhu puthirundhu puvizhi nooguthadi
neeththu vara seththu vachcha aasaigal veeguthadi
nee irundhu naan anaichchaa nimmathi aagumadi...
kathirundhu kathirundhu kalangal poguthadi
puthirundhu puthirundhu puvizhi nooguthadi
Cinema :- Vaidhegi Kaathirunthaal - 1984
Music:-Ilaiyaraja
Lyrics:- Vaali
Singer:- P.Jayachandran
No comments:
Post a Comment