ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் தன நன நன தன நன நன
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது
உறவுக்குப் பெருமை
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில்
மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தைப் பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
படம்:- கவிக்குயில் / 1977
இசை:- இளையராஜா
பாடல் :- பஞ்சு அருணாச்சலம்
பாடியவர் :- பால முரளி கிருஷ்ணா
hmmm hmmm hmmm hmmmm
thana nana nana thana nana nana
Chinna kannan azhaikkiraan
chinna kannan azhaikkiraan
raadhaiyai poongothaiyai
aval manam konda
ragasiya raagaththai paadi
chinna kannan azhaikkiraan
chinna kannan azhaikkiraan
raadhaiyai poongothaiyai
aval manam konda
ragasiya raagaththai paadi
chinna kannan azhaikkiraan
kangal solgindra kavithai
ilam vayathil ethanai kodi
kangal solgindra kavithai
ilam vayathil ethanai kodi
endrum kaadhalai kondaadum kaaviyame
pudhumai malarum inimai
andha mayakkaththil inaivadhu
uravukku perumai
chinna kannan azhaikkiraan
chinna kannan azhaikkiraan
raadhaiyai poongothaiyai
aval manam konda
ragasiya raagaththai paadi
chinna kannan azhaikkiraan
nenjil ullaadum raagam
idhu dhaanaa kanmani raadha
nenjil ullaadum raagam
idhu dhaanaa kanmani raadha
un punnagai sollaadha athisayamaa
azhage ilamai radhame
andha maayanin leelaiyil
mayangudhu ulagam
chinna kannan azhaikkiraan
chinna kannan azhaikkiraan
raadhaiyai poongothaiyai
aval manam konda
ragasiya raagaththai paadi
chinna kannan azhaikkiraan
chinna kannan azhaikkiraan
Movie:- Kavikkuyil / 1977
Music :- Ilaiyaraja
Lyrics:- Panchu Arunachalam
Singer:- Bala Murali Krishna
2 comments:
பெண்கள் மனதின் ஆழத்தை பார்த்து இறங்கிவிடாதிர்கள். மீண்டு வருவது மிகவும் கடினம்.
உண்மை தான் , ஆனால் அதை ஆண்கள் உணர வேண்டுமே.
Post a Comment