எஸ்.ஜானகி:-
நி ச ரி ம ப நி ச ரி நி ரி ரி ச நி பம ப நி ச ஆ நி ப ம ரி ம ரீ நீ சா
தானனா தா ன னா ததரீ.... நா.. ஆ ஆஅ ஆஆ .....
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ...
எஸ்.பி.பி.:-
இது நம்ம திருவிழாவுல பாடுற சீத்தம்மா பாட்டு
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
எஸ்.ஜானகி :-
ஆஹான்ஹா
எஸ்.பி.பி.:-
நீ கண்ணீர் விட்டால்
எஸ்.ஜானகி :-
ஹ்ம்ம்
எஸ்.பி.பி :-
சின்ன மனம் தாங்காதம்மா
எஸ்.ஜானகி :-
ஹா ஹா ஹா ஹா ....
எஸ்.பி.பி :-
துள்ளி துள்ளி நீ பாடம்மா
எஸ்.ஜானகி & எஸ்.பி.பி :-
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹா ஹா ஹாஹா ....
சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால்
எஸ்.ஜானகி :-
சின்ன மனம் தாங்காதம்மா ...
ஆங்
எஸ்.பி.பி':-
ஆ ஆங்
எஸ்.ஜானகி :-
ஆங்
எஸ்.பி.பி.:-
ஆங்
எஸ்.ஜானகி :-
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
துள்ளித்துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
எஸ்.பி.பி :-
துள்ளி துள்ளி துள்ளி....
எஸ்.பி.பி. & எஸ்.ஜானகி :-
துள்ளி துள்ளித்துள்ளி
எஸ்.பி.பி :-
துள்ளித் துள்ளி
எஸ்.பி.பி & எஸ்.ஜானகி :-
ஹ்ம்ம் நீ பாடம்மா
சீதையம்மா
எஸ்.பி.பி :-
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ....
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ....
எஸ்.பி.பி :-
கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
எஸ்.ஜானகி :-
கட்டிய தாலி உண்மையென்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
எஸ்.பி.பி.:-
மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
எஸ்.ஜானகி :-
மன்னவன் உன்னை மறந்ததென்ன .......
எஸ்.பி.பி :-
மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை
போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
எஸ்.ஜானகி :-
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளி..
துள்ளி துள்ளி துள்ளி
எஸ்.பி.பி.:-
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
எஸ்.பி.பி :-
துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது
பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு
காலம் கூடும் பூப் போடு
எஸ்.ஜானகி :-
அன்பில்லை நான் ஆட
தோள் இல்லை நான் பூப் போட
எஸ்.பி.பி :-
துள்ளி துள்ளி துள்ளி
படம் :- சிப்பிக்குள் முத்து / 1985
இசை :- இளையராஜா
பாடல் :- வைரமுத்து
பாடியவர்கள் :- எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.ஜானகி
Thulli thulli nee paadamma song in English
S.Janaki:-
ni sa re ma ba ni sa re ni re re sa ni bama ba ni sa aa ni ba ma re ma ree nii saa
thaanana naa thaa na naa thatharee... naaa...aa...aaa..aaaa.
aaa.aa..aaaaa.a.aaaaaaa....
S.P.B:-
idhu namma thiruvizhaavula paadura seeththamma paattu
thulli thulli nee paadammaa
seethaiyammaa
S.Janaki:-
ha haang
S.P.B:-
nee kanneer vittaal
S.Janaki:-
hmmm....
S.P.B:-
chinna manam thaangaathammaa
S.Janaki:-
ha ha ha aha ....
S.P.B:-
thulli thulli nee paadammaa
S.Janaki & S.P.B:-
hmmm hmmm hmmmm
haaang haaang.....
seethaiyamma...
nee kanneer vittaal
S,Janaki:-
chinna manam thaangaathammaa
aang..
S.P.B;-
aaang
S.Janaki:-
aaang
S.P.B:-
aang
S.Janaki:-
ah aha ahahhaaaaa....
thulli thulli nee paadammaa
seethaiyammaa
S.P.B:-
thulli thulli thulli
S.P.B. & S.Janaki:-
thulli thulli thulli
S.P.B:-
thulli thulli
S.P.B & S.Janaki:-
hmmmm nee paadammaaa
seethaiyammmaaa
S.P.B:-
o o o o o o o o ......
eh..eh... eh........
S.P.B:-
kattiya thaali unmai endru
nee andru raamanai nambi vandhaai
S.Janaki:-
kattiya thaali unmai endru
nee andru raamanai nambi vandhaai
S.P.B:-
mannavan unnai maranthadhenna
un kanneeril kaanagam nanainthadhenna
S.Janaki:-
mannavan unnai maranthadhenna.....
S.P.B:-
mannavan unnai maranthadhenna
un kanneeril kaanagam nanainthadhenna
thaaye theyil muzhki
ada thanneeril thaamarai
pola nee vandhaai
needhi mattum urangaadhu
nenjey nenjey nee thungu
S.Janaki:-
needhi mattum urangaadhu
nenjey nenjey nee thaangu
thulli thulli thulli....
thullil thulli thulli
S.P.B:-
thulli thulli nee paadammaa
seethaiyammaa
S.P.B:-
thunbam endrum aaanukkalla
adhu andrum indrum pengalukke
thunbam endrum aaanukkalla
adhu andrum indrum pengalukke
nee andru sindhiya kanneeril
indha bumiyum vaanamum nanainthadhammaa
nee andru sindhiya kanneeril
indha bumiyum vaanamum nanainthadhammaa
iravendraal marunaale vidiyum
un thoottaththil appodhu
pookkal malarum
anbu kondu nee aadu
kaalam kudum pooppodu
S.Janaki:-
anbillai naan aaada..
thol illai naan pooppoda
S.P.B:-
thulli thulli thulli
Movie:- Sippikkul muthu / 1985
Music:- Ilaiyaraja
Lyrics:- Vairamuthu
Singers:- S.P. Balasubramaniam & S. Janaki
"காயம்" ஆறும்வரை வலிக்கும் ,
"காதல்" சாகும்வரை வலிக்கும்...........
So be carefull....................
No comments:
Post a Comment