நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் ம் ம் ம் ம் ம் ம்
நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் ம் ம் ம் ம் ம் ம்
ஆஹா நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் ம் ம் ம் ம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் ம் ம் ம் ம் ம்
பாதை முழுதும்
கோடி மலர்கள்
பாடி வருமே
தேவ குயில்கள்
உன் நாளை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென
தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில்
வீசும் மொழிகளில்
பிறையும் பௌர்ணமி ஆகும்
சந்தோசம் உன்னோடு
கைவீசும் எந்நாளும்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் ம் ம் ம் ம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்கம் ஹே வரவேற்கும் கண்ணோரம்
ஈர இரவில்
நூறு கனவு
பேதை விழியில்
போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும்
நீ ஆடை அணிகலன்
சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது
போகும் வரையிலும்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும்
முத்தாரம் எந்நாளும்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் ம் ம் ம் ம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
ம்மு ம் ம் மு ம் ம் மு ம் மு ம் ம் ம் ம் ம் ம்......... ஆ ஆ ஆ ம் ஆ ம் ஆ ம் ஆ ......
படம் :- நினைவெல்லாம் நித்யா / 1982
இசை : - இளையராஜா
பாடல் :- வைரமுத்து
பாடியவர் :- S.P. பாலசுப்ரமணியம்
Neethane enthan ponvasantham Song in English
Neethane enthan ponvasantham
pudhu raja vaazhkkai naalai un sonthammmmm
neethane enthan ponvasantham
pudhu raja vaazhkkai naalai un sonthammmmm
ah ah nee thaane enthan ponvasantham
pudhu raja vaazhkkai naalai un sonthammmmm
en vaasal hey varaverkum enneram
un sorgam hey arangerum kannoram
neethane enthan ponvasantham
pudhu raja vaazhkkai naalai un sontham mmmmm
paadhai muzhudhum
kodi malargal
paadi varume
deva kuyilgal
un naalai hey meethakkindra paalaadai
un kaalai hey kulippaattum neerodai
veyil naalum sudumena
degam kedumena
jannal thiraiyidum megam
eru kaadhal vizhigalil
veesum mozhigalil
piraiyum pournami aagum
santhosam unnodu
kaiveesum ennaalum
neethane enthan ponvasantham
pudhu raja vaazhkkai naalai un sonthammmmm
en vaasal hey varaverkkum anneram
un sorgam hey veraverkkum kannoram
eera eravil
nooru kanavu
pedhai vizhiyil
bodhai ninaivu
panneeril hey elandhegam neeraadum
panippookkal hey unaikkandu theenurum
nee aadai anigalan
sudum araigalil
roja malligai vaasam
muga veervaith thuliyadhu
pogum varaiyilum
thendral kavarigal veesum
nenjoram thallaadum
muththaaram ennaalum
neethane enthan ponvasantham
pudhu raja vaazhkkai naalai un sonthammmm
en vaasal hey varaveerkkum anneram
un sorgam hey arangerum kannoram
m mu m m mu m m mu m mu m m m m m..... ah ah ah m ah m ah m ah m ah........
Cinema :- Ninaivellam Nithya / 1982
Music :- Ilaiyaraja
Lyrics:- Vairamuthu
Singer:- S.P.Balasubramaniam
No comments:
Post a Comment