Monday, August 26, 2013

என்னவளே அடி என்னவளே / Ennavale adi ennavale



ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............
ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............
ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............


என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்த்தை என்று
உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண் விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்



வாய் மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருசமடி
கண்கலெல்லாம் எனை பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான்  வாழ்வதும் விடை கொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி......................
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்



ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்............
ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்............
ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்............ ம்ம்ம்ம்ம்ம்............



கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உன்னை கும்பிட்டு கண் அடிப்பேன்
கோபுரமே உன்னை சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னை தூங்க வைக்க
உந்தன் நெஞ்சுக்கு சுளுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பி வைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதி வைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புது கவிதைகள் என்றுரைப்பேன்.................
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்



படம் :- காதலன் / 1994
இசை :- ஏ.ஆர்.ரஹ்மான் 
பாடல் :- வைரமுத்து 
பாடியவர் :- உன்னி கிருஷ்ணன் 


Ennavale adi ennavale Song in English
 
 
mmm....mmmm.....mmm.....
mmmmmmm.......
mmmm....mmmm......mmmmm.....
mmmmmmmmmmm.....
mmmm......mmmm.......mmmmm....
mmmmmmmmmm......
 
Ennavale adi ennavale 
endhan idhayaththai tholaiththu vitten
endha idam athu tholaintha idam
antha idaththaiyum maranthu vitten
undhan kaal kolusil 
athu tholainthathendru
unthan kaaladi thedi vandhen
kaathalendral perum avasthai endru
unnai kandathum kandu konden
endhan kazhuththu varai 
indru kaadhal vandhu
iru kan vizhi 
pithungi ninren
ennavale adi ennavale
endhan idayaththai tholaiththu vitten

vaai mozhiyum endhan thaai mozhiyum
indru vasappada villaiyadi
vayittrukkum thondaikkum
uruvamilla oru urundaiyum uruluthadi
kaaththirundhal edhir paarththirundhal
oru nimizhasum varusamadi
kangalellam enai paarpadhu pol
oru kalakkamum thondruthadi
idhu sorgama naragama 
solladi ullapadi
naan vaazhvadhum vidaikondu povadhum
un vaarthaiyil ulladhadi....
ennavale adi ennavale
endhan idhayaththai tholaiththu vitten
 
 
mmmm....mmmm.....mmmm....
mmmmmmmmm......
mmmm....mmmm....mmmm....
mmmmmmmmm......
mmmm.....mmmm.....mmmm.....
mmmmmmmmm.....
 
kogilame nee kural koduththaal
unnai kumbittu kan adippen
gopurame unnai saaiththukkondu
undhan kundhalil meen pidippen
vennilave unnai thunga vaikka
undhan nenjukku sulukkeduppen
varuda varum pungaatrai ellam
konjam vadikatti anuppi vaippen
en kaadhalin thevaiyai
kaadhukkul oothi vaippen
un kaaladi ezhuthiya kolangal
pudhu kavithaigal endruraippen.....
ennavale adi ennavale
endhan idhayaththai tholaiththu vitten
 
 
Cinema:- Kadhalan / 1994
Music:- A.R.Rahman
Lyrics:- Vairamuthu
Singer:- Unni Krishnan
 
 
 
 

No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...