உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன் ...
கண்மணியே ..............
கண்மணியே ..............
அழுவதேன் .................
கண்மணியே ...............
வழித்துணை நான் இருக்க
உனக்கென இருப்பேன்....
உயிரையும் கொடுப்பேன்.....
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன்....
கண்ணீர் துளிகளை
கண்கள் தாங்கும்
கண்மணி காதலின்
நெஞ்சம் தான் தங்கிடுமா....
கல்லறை மீது தான்
பூத்த பூக்கள் என்று தான்
வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா.....
மின்சார கம்பிகள் மீது
மைனாக்கள் கூடு கட்டும்
நம் காதல் தடைகளை தாண்டும்
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்....
நிலவொளியை மட்டும் நம்பி
இலை எல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளி கொடுக்கும்
தந்தையும் தாயையும்
தாண்டி வந்தாய்.... தோழியே
இரண்டுமாய் என்றுமே நான்
இருப்பேன்..... தோளிலே நீயுமே
சாயும் போது...... எதிர்வரும்
துயரங்கள் அனைத்தையும்
நான் எதிர்ப்பேன்.......
வெந்நீரில் நீ குளிக்க
விறகாகி தீ குளிப்பேன்
உதிரத்தில் உன்னை கலப்பேன் .....
விழி மூடும் போதும் உன்னை
பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன் .....
நான் என்றால் நானே இல்லை
நீ தானே நானாய் ஆனேன்
நீ அழுதால் நான் துடிப்பேன்.....
உனக்கென இருப்பேன் ....
உயிரையும் கொடுப்பேன்.....
உன்னை நான் பிரிந்தால்.....
உனக்கு முன் இறப்பேன்.....
கண்மணியே .....
கண்மணியே.....
அழுவதேன் .....
கண்மணியே .....
வழித்துணை நான் இருக்க
வழித்துணை நான் இருக்க
வழித்துணை நான் இருக்க
வழித்துணை நான் இருக்க
வழித்துணை நான் இருக்க
படம் :- காதல் / 2004
இசை :- ஜோஷுவா ஸ்ரீதர்
பாடல் :- நா. முத்துகுமார்
பாடியவர் :- ஹரிசரண்
Unakena irupen uyiraiyum kodupen Song in English
Unakena irupen...
uyiraiyum kodupen...
unnai naan pirindhaal...
unakku mun irapen...
kanmaniye.......
kanmaniye.......
azhuvadhen.........
kanmaniye........
vazhithunai naan irukka
unakena irupen...
uyiraiyum kodupen...
unnai naan pirindhaal...
unakku mun irapen....
kanneer thuligalai
kangal thaangum
kanmani kaadhalin
nenjam thaan thaangidumaa...
kallarai meedhu thaan
putha pookkal endru thaan
vannaththu puchchigal paarthidumaa....
minsara kambigal meedhu
mainaakkal kudu kattum
nam kaadhal thadaigalai thaandum
valaiyaamal nathigal illai
valikkaamal vaazhkkai illai
varungaalam kaayam aattrum...
nilavoliyai mattum nambi
ilai ellam vaazhvathillai
minminiyum oli kodukkum
thandhaiyum thaayayum
thaandi vandhaai..... thozhiye
rendumaai endrume naan
irupen..... tholile neeyume
saayum podhu.... edhir varum
thurangal anaiththaiyum
naan edhirpen...
venneeril nee kulikka
viragaagi thii kulipen
uthiraththil unnai kalapen...
vizhi mudum podhum unnai
piriyaamal naan irupen
kanavukkul kaaval irupen...
naan endraal naane illai
nee thaane naanaai aaneen
nee azhuthaal naan thudipen....
unakena irupen...
uyiraiyum kodupen...
unnai naan pirindhaal....
unakku mun irappen...
kanmaniye..........
kanmaniye..........
azhuvadhen.........
kanmaniye...........
vazhi thunai naan irukka
vazhi thunai naan irukka
vazhi thunai naan irukka
vazhi thunai naan irukka
vazhi thunai naan irukka
Movie :- Kaadhal / 2004
Music:- Joshua Sridhar
Lyrics:- Na. Muthukumar
Singer:- Haricharan
1 comment:
Pallas - The Titanium Price Per ounce - Titanium Art
This website uses titanium rod in femur complications cookies. When titanium ion color you use our website, we will ensure you are using the right site. infiniti pro rainbow titanium flat iron To receive titanium nose hoop the necessary information you need to citizen titanium dive watch
Post a Comment