ஸ்வர்ணலதா :-
ஆஹ ஆஅ ஆஅ ஆஅங்
ஆஅ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆ அஅஅஅஅ ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஆ ஆஅ ஆ ஆ அஅஅஅஅ
ஆஆஆ ஆஅ ஆஅ ஆஅ ஆஆ ஆஆஆஆ
அஅஅஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ .....
என்னைத் தொட்டு
அள்ளிக் கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு
பின்னிக் கொண்ட
கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
அன்பே ஓடிவா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி
நிதமும்
எண்ணை தொட்டு
அள்ளிக் கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
சொந்தம் பந்தம்
உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம்
என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி
நதி நீராட வரணும்
என்னை என்னை
நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத
இந்திர ஜாலத்தை
அள்ளித்தர தானாக வந்து விடு
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு
அன்பே ஓடி வா.....
அன்பால் கூட வா.....
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ... பைங்கிளி
நிதமும்
ஸ்வர்ணலதா & எஸ்.பி.பி :-
எண்ணை தொட்டு
எஸ்.பி.பி.:-
நெஞ்சைத் தொட்டு
என்னைத் தொட்டு
அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு
பின்னிக் கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
ஆஅ ஆஆ ஆஆ ஆ
ஆ ஆஅ ஆஅ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆ அஅஅஅ
மஞ்சள் மஞ்சள்
கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல்
தண்ணீர் தானாடும் நிலவே
மின்னல் மின்னல்
கொடி போலாடும் அழகே
கண்ணல் கண்ணல்
மொழி நீ பாடு குயிலே
கட்டுக் குள்ள நிற்காது
திரிந்த காளையை
கட்டி விட்டு
கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும்
கடந்த வெள்ளத்தை
கட்டி அணை
கட்டி வைத்த பைங்கிளியே
எண்ணில் நீயடி ....
உன்னில் நானடி.....
எண்ணில் நீயடி
உன்னில் நானடி
ஓ பைங்கிளி
நிதமும்
எண்ணை தொட்டு
அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு
பின்னிக் கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி
நிதமும்
என்னைத் தொட்டு
அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
படம்:- உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன் / 1992
இசை :- இளையராஜா
பாடல்:- வாலி
பாடியவர்கள் :- ஸ்வர்ணலதா & எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Ennai thottu allik konda song in English
Swarnalatha:-
ah aha ah aha ahhaaa....
ah aha ahhaa.. aha ahaha ahah...
ah aha ahah ah ....
aah ah aha haah ...
aha ah aha ha ahahahah...
ah.ah.. ah... ahahahahahaah...
Ennai thottu
allik konda
mannan perum ennadi
enakkuch solladi
visayam ennadi
nenjai thottu
pinnik konda
kannan urum ennadi
enakkuch solladi
visayam ennadi
anbe odi vaa
anbaal kuda vaa
oo paingkili
nithamum
ennai thottu
allik konda
mannan perum ennadi
enakkuch solladi
visayam ennadi
sontham bantham
unnai thaalattum tharunam
sorgam sorgam
ennai seraatta varanum
ponni ponni
nathi neerada varanum
ennai ennai
nitham nee aala varanum
pen manasu kaanatha
indhira jalaththai
alliththara thaanaga vandhu vidu
ennuyirai theeyaakkum
manmatha baanaththai
kandu konjam
kaappaatri thandhu vidu
anbe odi vaa...
anbaal kuda vaa...
anbe odi vaa
anbaal kuda vaa
oo... paingkili
nithamum
Swarnalatha & S.P.B:-
ennai thottu
S.P.B:-
nenjai thottu
ennai thottu
allik konda
mangai perum ennadi
enakkuch solladi
visayam ennadi
nenjai thottu
pinnik konda
nangai urum ennadi
enakkuch solladi
visayam ennadi
aa aah...ah..ahah...ah.ah.ahh...
ah...ah..ahh...ahhhaah...ah.ah.ahh
ah..ah.ahh.ahh.ah.ahh.ahh.ah.ah.ah
manjal manjal
konjum ponnana malare
unjal unjal
thanneer thaanaadum nilave
minnal minnal
kodi polaadum azhage
kannal kannal
mozhi nee paadu kuyile
kattuk kulla nirkaadhu
thirindha kaalaiyai
katti vittu
kan sirikkum sundariye
akkaraiyum ekkaraiyum
kadandha vellaththai
katti anai
katti vaiththa paingkiliye
ennil neeyadi....
unnil naanadi.....
ennil neeyadi
unnil naanadi
oo paingkili
nithamum
ennai thottu
allik konda
mangai perum ennadi
enakkuch solladi
visayam ennadi
nenjai thottu
pinnik konda
nangai urum ennadi
enakkuch solladi
visayam ennadi
anbe odi vaa
anbaal kuda vaa
oo paingkili
nithamum
ennai thottu
allik konda
mangai perum ennadi
enakkuch solladi
visayam ennadi
Movie:- Unna nenachchen paattu padichchen / 1992
Music:- Ilaiyaraja
Lyrics:- Vaali
Singers:- Swarnalatha & S.P.Balasubramaniam
வாழ்க்கை என்பது ஓவியம் அல்ல ...
மாற்றி மாற்றி வரைய...
வாழ்க்கை என்பது சிற்பம் போல ....
செதுக்கினால் செதுக்கியது தான்...
அதனால் உங்கள் வாழ்க்கையை கவனமாக உருவாக்குங்கள் ....
வாழ்க்கை என்பது கால்பந்து (Foot Ball) விளையாட்டு மாதிரி, நாம் GOAL அடிக்க 10 பேர் உதவுவார்கள். ஆனால் 11 பேர் தடுப்பார்கள்.
இது தான் வாழ்க்கை ........................