காசே தான் கடவுளப்பா...
அந்த கடவுளுக்கும்... இது தெரியுமப்பா
அந்த கடவுளுக்கும்... இது தெரியுமப்பா
காசேதான்
கடவுளப்பா
கடவுளுக்கும்
தெரியுமப்பா
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே
கைக்கு கைமாறும் பணமே
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே
நீ தேடும் போது வருவதுண்டோ
விட்டு போகும் போது சொல்வதுண்டோ
நீ தேடும் போது வருவதுண்டோ
விட்டு போகும் போது சொல்வதுண்டோ
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
தாயை தவிர தந்தையை தவிர
காசால் எதையும் வாங்கிடலாம்...
தாயை தவிர தந்தையை தவிர
காசால் எதையும் வாங்கிடலாம்
தலையா பூவா போட்டு பார்த்து
தலை வணங்காமல் வாழ்ந்திடலாம்
கல்லறை கூட சில்லறை இருந்தால்
வாய் திறந்தே மொழி பேசுமடா
கல்லறை கூட சில்லறை இருந்தால்
வாய் திறந்தே மொழி பேசுமடா
இல்லாதவர் சொல் சபையேறாமல்
ஏளனமாக போகுமடா
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்கு போகும் பொருளை எடுத்து
வறுமைக்கு தந்தால் தருமமடா
களவுக்கு போகும் பொருளை எடுத்து
வறுமைக்கு தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே ...
கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும்
பணத்தால் வந்த நிலைதானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும்
பணத்தால் வந்த நிலைதானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் உன்னோடு
தலைகளையாட்டும் பொம்மைகள் எல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கைமாறும் பணமே
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே
நீ தேடும் போது வருவதுண்டோ
விட்டு போகும் போது சொல்வதுண்டோ
நீ தேடும் போது வருவதுண்டோ
விட்டு போகும் போது சொல்வதுண்டோ
படம் :- சக்கரம் / 1968
இசை :- எஸ்.எம்.சுப்பையா
பாடல் :- வாலி
பாடியவர் :- டி.எம்.சௌந்தரராஜன்
kasethaan kadavulappa...
andha kadavulukkum... idhu theriyumappa
andha kadavulukkum... idhu theriyumappa
kasethaan
kadavulappa
kadavulukkum
theriyumappa
kasethaan kadavulappa
andha kadavulukkum idhu theriyumappa
kaikku kaimaarum paname
unnai kaippatra ninaikkudhu maname
kaikku kaimaarum paname
unnai kaippatra ninaikkudhu maname
nee thedum bodhu varuvadhundo
vittu pogum bodhu solvadhundo
nee thedum bodhu varuvadhundo
vittu pogum bodhu solvadhundo
kasethaan kadavulappa
andha kadavulukkum idhu theriyumappa
thaayai thavira thandhaiyai thavira
kaasaal edhaiyum vaangidalaam
thaayai thavira thandhaiyai thavira
kaasaal edhaiyum vaangidalaam
thalaiya poova pottu paarththu
thalai vanangaamal vaazhnthidalaam
kallarai kuda sillarai irundhaal
vaai thirandhe mozhi pesumada
kallarai kuda sillarai irundhaal
vaai thirandhe mozhi pesumada
illaathavar sol sabaiyeraamal
elanamaaga pogumada
kasethaan kadavulappa
antha kadavulukkum idhu theriyumappa
alavukku mele panam vaiththirundhaal
avanum thirudanum ondraagum
alavukku mele panam vaiththirundhaal
avanum thirudanum ondraagum
varavukku mele selavugal seithaal
avanum kurudanum ondraagum
kalavukku pogum porulai eduthu
varumaikku thandhaal tharumamada
kalavukku pogum porulai eduthu
varumaikku thandhaal tharumamada
puttukku mele puttai pottu
putti vaiththaal adhu karumamada
kasethaan kadavulappa
andha kadavulukkum idhu theriyumappa
koduththavan vizhippaan eduththavan mudippaan
aduththavan paarththaal sirippaane....
koduththavan vizhippaan eduththavan mudippaan
aduththavan paarththaal sirippaane
siriththavan azhuvadhum azhuthavan sirippadhum
panaththaal vandha nilai thaane
siriththavan azhuvadhum azhuthavan sirippadhum
panaththaal vandha nilai thaane
kaiyilum paiyilum oottamirundhaal
kuttamirukkum unnodo
thalaigalaiyaattum bommaigal ellam
thaalangal podum pinnodo
kasethaan kadavulappa
andha kadavulukkum idhu theriyumappa
kaikku kaimaarum paname
unnai kaippatra ninaikudhu maname
nee thedum bodhu varuvadhundo
vittu pogum bodhu solvadhundo
nee thedum bodhu varuvadhundo
vittu pogum bodhu solvadhundo
ah ahh ahh ahh ahh ..... oh oh oh oh oh.... oh oh oh oh ......
Cinema :- Chakkaram / 1968
Music:- S.M. Subbaiah
Lyrics :- Vaali
Singer:- T.M. Soundararajan
- தேவை இல்லாத போது பேசாதிருங்கள்
- பணம் வருவதற்கு முன் செலவை துவக்காதிர்கள்
- சரியான வாய்ப்பு வந்தால் தெளிவாக சொல்லுங்கள்
- இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக தேவை இல்லாததை வாங்காதிர்கள்
- எந்த பொருளின் மதிப்பும் அது இல்லாத போது தான் தெரியும்
- வாழ்க்கையில் உயரும்போது நண்பர்களுடன் சுமுகமா இருங்கள்
- நமது யோசனையை கேட்காத போது சொல்லாதிர்கள்
- இன்று முடிய வேண்டிய வேலையை தள்ளி போடாதிர்கள்
- துக்கப்படுவதால் எந்த பிரச்சனையும் தீர்ந்துவிடாது
- உண்மை கசக்கத்தான் செய்யும்
3 comments:
BEST OF LUCK!
Thanks sir
Thanks sir
Post a Comment