சித்ரா:- ராசி தான் கை ராசி தான்
உம்முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான்
உம்முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான்
உம்முகமே ராசி தான்
ஆத்தாடி ... உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவதான் தெரியாதா ....
பூச்சூடி... உன் நெனப்புல மிதப்புல
இருப்பவ இவதான் புரியாதா.....
எந்நாளுமே ஆசை மச்சானே
உங்கூடத்தான் நான் இருப்பேன்
உந்துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே
ராசி தான் கை ராசி தான்
உம்முகமே ராசி தான்
S.P.B :- ராசி தான் கை ராசி தான்
உம்முகமே ராசி தான்
சித்ரா :- ஊருசனம் வாழ்த்தும் ராசகுமாரன்
உனக்கொரு குறையேது
மாமன் இல்லாத பூமியின் மீது
எனக்கொரு துணையேது
S.P.B :- கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலவ
கையோடு அணைச்சேனே
எம்பேர மறந்து உம்பேரத்தானே
எப்போதும் நினைச்சேனே
சித்ரா :- பனி பூப்போல் சிரிக்குது
பால் போல் இனிக்குது
பாவை மனம் தானே
S.P.B:- ராசி தான் கை ராசி தான்
உம்முகமே ராசி தான்
சித்ரா:- ராசி தான் கை ராசி தான்
உம்முகமே ராசி தான்
S.P.B :- வீசுற காத்தும் வயல்வெளி நாத்தும்
படிக்குது எசப்பாட்டு
ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும்
துடிக்குது அதக்கேட்டு
சித்ரா :- ஒன்னாக கலந்து சந்தோச உறவு
எந்நாளும் விலகாது
கண்ணாடி போல கல்லால அடிச்சா
தண்ணீரும் உடையாது
S.P.B.:- பட்டு பாய போட்டது
பன்னீர் தூவுது
பூக்கள் நமக்காக
சித்ரா :- ராசி தான் கை ராசி தான்
உம்முகமே ராசி தான்
S.P.B:- ராசி தான் கை ராசி தான்
உம்முகமே ராசி தான்
சித்ரா :- ஆத்தாடி .....
S.P.B:- உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவன் இவன்தான் தெரியாதா
சித்ரா :- பூச்சூடி .....
S.P.B:- உன் நெனப்புல மிதப்புல
இருப்பவன் இவன்தான் புரியாதா
சித்ரா :- எந்நாளுமே ஆசை மச்சானே
உங்கூடத்தான் நான் இருப்பேன்
உந்துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே
சித்ரா & S.P.B :- ராசி தான் கை ராசி தான்
உம்முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான்
உம்முகமே ராசி தான்
படம் :- என் ஆசை மச்சான் / 1994
இசை :- தேவா
பாடல் :- வாலி
பாடியவர்கள் :- எஸ்.பி. பாலசுப்ரமணியம் , சித்ரா
Raasi thaan kai raasi thaan song in Englsih
Chitra:-
Raasi thaan kai raasi thaan
Ummugame raasi thaan
Raasi thaan kai raasi thaan
Ummugame raasi thaan
Raasi thaan kai raasi thaan
Ummugame raasi thaan
Aththaadi...
Un arumaiyum perumaiyum
Arinjava eva thaan theriyaadha...
Puchchudi...
Un nenenappula mithappula
Iruppava eva thaan puriyaatha...
Ennalume aasai machchane
Ungudaththaan naan iruppen
Unthunaiyaaga nalla inaiyaaga
Endrum vaazhap pirandhene
Raasi thaan kai raasi thaan
Ummugame raasi thaan
S.P.B:-
Raasi thaan kai raasi thaan
ummugame raasi thaan
Chitra:-
urusanam vaazhththum raasakumaaran
unakkoru kuraiyedhu
maaman illaatha bumiyin meethu
enakkoru thunai yedhu
S.P.B:-
kandaangi podava kondaadum nilava
kaiyodu anaichchene
empera maranthu um peraththaane
eppodhum nenaichchene
Chitra:-
pani puppol sirikkudhu
paal pol inikkudhu
paavai manam thaane
S.P.B.:-
Raasi thaan kai raasi thaan
ummugame raasi thaan
Chitra:-
Raasi thaan kai raasi thaan
ummugame raasi thaan
S.P.B:-
visura kaaththum vayal veli naaththum
padikkudhu esappaattu
aankili manasum pungili manasum
thudikkudhu atha keettu
Chitra:-
onnaaga kalanthu santhosa uravu
ennaalum vilagaadhu
kannadi pola kallaala adichchaa
thanneerum udaiyaadhu
S.P.B.:-
pattu paaya pottadhu
panneer thuvudhu
pookkal namakkaaga
Chitra:-
Raasi thaan kai raasi thaan
ummugame raasi thaan
S.P.B:-
Raasi thaan kai raasi thaan
ummugame raasi thaan
Chitra:-
Aaththaadi....
S.P.B:-
un arumaiyum perumaiyum
arinjavan evan thaan theriyaadhaa
Chitra:-
Puchchudi....
S.P.B:-
un nenappula mithappula
iruppavan evan thaan puriyaadhaa
Chitra:-
ennaalume aasai machchaane
ungudaththaan naan iruppen
unthunaiyaaga nalla inaiyaaga
endrum vaazhap pirandhene
Chitra & S.P.B:-
Raasi thaan kai raasi thaan
ummugame raasi thaan
Raasi thaan kai raasi thaan
ummugame raasi thaan
Cinema:- En Aasai Machchan / 1994
Music:- Deva
Lyrics:- Vaali
Singers:- S.P.Balasubramaniam, Chitra
மிதுனம் - சாமர்த்தியமாக பேசும் தன்மை கொண்டவர்கள்
கடகம் - பேச்சு திறமையால் காரியத்தை சாதிக்கும் தன்மை
கொண்டவர்கள்
சிம்மம் - மன தைரியம் அதிகம் கொண்டவர்கள்
கன்னி - அன்பான பேச்சால் பிறரை கவருபவர்கள்
விருச்சிகம் - எதையும் கண்டு அஞ்சாதவர்கள்
மகரம் - நல்ல செல்வாக்கு , கீர்த்தி பெற்றவர்கள்
கும்பம் - தன் திறமை மீது அபார நம்பிக்கை கொண்டவர்கள்
மீனம் - எந்த பிரச்சனையிலும் சிக்காமல் நழுவிவிடும் குணம் உள்ளவர்கள்
No comments:
Post a Comment