Sunday, December 2, 2018

நினைத்து நினைத்து பார்த்தால் / Ninaithu Ninaithu Paarthaal


நினைத்து நினைத்து பார்த்தால் 

நெருங்கி அருகில் வருவேன் 

உன்னால் தானே நானே வாழ்கிறேன் 

ஹோ ஹோ உன்னில் இன்று 

என்னை பார்க்கிறேன் 

எடுத்து படித்து முடிக்கும் முன்னே 

எரியும் கடிதம் உனக்கு கண்ணே 

உன்னால் தானே நானே வாழ்கிறேன் 

ஹோ ஹோ உன்னில் இன்று 

என்னை பார்க்கிறேன் 


 

 

 

 

அமர்ந்து பேசும் 

மரங்களின் நிழலும்

நமது கதையை

காலமும் சொல்லும் 

உதிர்ந்து போன 

மலரின் வாசமா 

ஆ ஆ ஆஅ 

தூது பேசும் 

கொலுசின் ஒளியை 

அறைகள் முழுதும் 

ஆண்டுகள் சொல்லும் 

உடைந்து போன 

வளையலின் வண்ணமா ஆ ஆ ஆ ஆஆ 

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் 

விரல்கள் உந்தன் கையில் 

தோளில் சாய்ந்து கதைகள் 

பேச நமது விதியில் இல்லை 

முதல் கனவு போதுமே 

காதலா கண்கள் திறந்திடு 





பேசி போன 

வார்த்தைகள் எல்லாம் 

உனது பேச்சில் 

கலந்தே இருக்கும் 

உலகம் அழியும் 

உருவம் அழியுமா ஆ ஆஆஆ 

பார்த்து போன 

பார்வைகள் எல்லாம் 

பகலும் இரவும் 

உன்னுடன் இருக்கும் 

உனது விழிகள் 

என்னை மறக்குமா 

 ஆஆஆஆஅ

தொடர்ந்து வந்த 

நிழலின் பிம்பம் 

வந்து வந்து போகும் 

திருட்டு போன தடயம் 

இருந்தும் திரும்பி வருவேன் 

நானும் ஒரு தருணம் 

என்னடா காதலா 

உன்னுள் வாழ்கிறேன் 




நினைத்து நினைத்து பார்த்தால் 

நெருங்கி அருகில் வருவேன் 

உன்னால் தானே நானே 

வாழ்கிறேன் ஹோ ஹோ 

உன்னில் இன்று 

என்னை பார்க்கிறேன்


 

 

 

 படம்:- 7G  ரெயின்போ காலனி / 2004

இசை :- யுவன் சங்கர் ராஜா 

பாடல் :- நா.முத்துகுமார் 

பாடியவர்:- ஸ்ரேயா கோஷல்

 
 
 
 

Ninaithu ninaithu paarthaal Song in English

 

Ninaithu ninaithu paarthaal

nerungi arugil varuven

unnaal thaane naane vaazhgiren

ho ho unnil indru

ennai paarkiren

eduthu padithu mudikkum munne

eriyum kaditham unaku kanne

unnaal thaane naane vaazhgiren

ho ho unnil indru

ennai paarkiren

 

 

 

 

 

amarndhu pesum

marangalin nizhalum

namadhu kadhaiyai

kaalamum sollum

udhirndhu pona

malarin vaasamaa

ah ah ah ah

thuthu pesum 

kolusin oliyai

araigal muzhudhum

aandugal sollum

udaindhu pona

valaiyalin vannamaa

ah ah ah ah ah

ullankaiyil veppam serkkum

viralgal undhan kaiyil

tholil saaindhu kadhaigal

pesa namadhu vidhiyil illai

mudhal kanavu podhume

kaadhalaa kangal thirandhidu

 

 

 

 

 

pesi pona

vaarthaigal ellam

unadhu pechil

kalandhe irukkum

ulagam azhiyum

uruvam azhiyumaa

ah ah ah ah ah

paarthu pona

paarvaigal ellam

pagalum iravum

unnudan irukkum

unadhu vizhigal

ennai marakkumaa

ah ah ah ah

thodarndhu vandha

nizhalin pimbam

vandhu vandhu pogum

thiruttu pona thadayam

irundhum thirumbi varuven

naanum oru tharunam

ennada kaadhalaa

unnul vaazhgiren

 

 

 

ninaithu ninaithu paarthaal

nerungi arugil varuven

unnaal thaane naane 

vaazhgiren ho ho

unnil indru 

ennai paarkiren

 

 

 

 

Movie:- 7G Rainbow Colony

Music:-  Yuvan Shankar Raja

Lyrics:- Na. Muthukumar

Singer:- Shreya Ghosal



 
 
 
 
 
 
சிக்கல்கள்

சிக்கல்கள் தான் மிகப் பெரிய சாதனைகளையும்  மிக  உறுதியான வெற்றிகளையும் தருகிறது.


No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...