ஒரு மணி அடித்தால்
கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே
வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே
நீீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை
உன் ஞாபகமே
பாடினால் அந்த பாடலின்
ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி
ஈரமாவது ஏனடியோ
ஒரு மணி அடித்தால்
கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே ஏ ஏ ...
வேண்டும் உன் தரிசனம்
வாசம் மட்டும் வீசும் பூவே
வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும்
உன்னை தேடுகிறேன்
நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து
கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில்
நானே மூழ்குகிறேன்
நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே
நான் ஒற்றைச் சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே
நான் எறியும் விறகானேன்
மேடை தோறும் பாடல்
தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு
வந்தால் நிம்மதியே
போதும் கண்ணே நீ
நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை
உன் ஞாபகமே ஓ
ஒரு மணி அடித்தால்
கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே
வேண்டும் உன் தரிசனம்
உந்தன் முகம் பார்த்த பின்னே
கண்ணிழந்து போவதென்றால்
கண்ணிரெண்டும் நான் இழப்பேன்
இப்போதே நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும்
மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே
என்னை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனி தேவையா
சுடும் மூச்சினில் வெந்துவிட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் இன்று போவது ஏன்
போதும் கண்ணே நீீ
நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை
உன் ஞாபகமே
ஒரு மணி அடித்தால்
கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே
வேண்டும் உன் தரிசனம்
படம்:- காலமெல்லாம் காதல் வாழ்க / 1997
இசை :- தேவா
பாடல் :- பழனி பாரதி
பாடியவர் :- ஹரிஹரன்
Oru mani adithal song in English
Oru mani adithal
kanne un gnabagam
telephone kuyile
vendum un dharisanam
podhum kanne
nee nadaththum naadagame
thungum podhum thungavillai
un gnabagame
paadinaal andha paadalin
swaram neeyadiyo
thedinal vizhi
eeramavadhu eanadiyo
oru mani adithal
kanne un gnabagam
telephone kuyile eh eh...
vendum un dharisanam
vaasam mattum vesum poove
vannam konjam kaatuvaaya
thendral pola engum
unnai thedugiren
naan thedugiren
thedi unnai paarthu paarthu
kangal rendum verthu verthu
sindhum vizhi neeril
naane muzhgugiren
naan muzhgugiren
vesidum puyal kaatrile
naan ottrai siragaanen
kaadhalin sudum theeyile
naan eriyum viragaanen
medai thorum paadal
thandha vaanmadhiye
jevan pogum munbu
vandhal nimmadhiye
podhum kanney nee
nadaththum nadagame
thungum podhum thungavillai
un gnabagame o
oru mani adithal
kanne un gnabagam
telephone kuyile
vendum un dharisanam
undhan mugam partha pinne
kannizhandhu povadhendral
kannirendum naan ezhappen
ippodhe naan ippodhe
undhan mugam parkum munne
naan maraindhu povadhendral
kangal mattum appozhudhum
mudadhe emai mudadhe
kadhale en khadhale
ennai kanikkai thandhuvitten
sothanai eni thevaiya
sudum muchchinil vendhuvitten
kadhal ennum sabam thandha thevadhaiye
kanalamo raagam indru povadhu eean
podhum kanne nee
nadaththum nadagame
thungum podhum thungavillai
un gnabagame
oru mani adithal
kanne un gnabagam
telephone kuyile
vendum un dharisanam
Movie:- Kaalamellam kadhal vaazhga / 1997
Music:- Deva
Lyrics:- Pazhani Bharathi
Singer:- Hariharan
மோட்ச மார்க்கத்திற்கான புது வழி
---------->>>>> காதல் தோல்வி
No comments:
Post a Comment