Wednesday, August 27, 2014

உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் / Un marbil vizhi mudi


ஆசை நாயகனே 

சவுக்கியமா ?

உந்தன் நலம் நாடும் 

பிரியமானவளின் கடிதம்  

 

 

 

 

உன் மார்பில் விழி மூடி 

தூங்குகிறேன் தினமும் கனவில் 

உன் ஆசை முகம் தேடி 

ஏங்குகிறேன் விடியும் பொழுதில்

 

எந்தன் வளையல் குலுங்கியது 

கொலுசும் நழுவியது 

வெட்கத்தில் கண்ணங்கள் கூசியது 

மனம் காலடி ஓசையை 

எதிர்பார்த்து துடிக்கின்றது

அன்பே

 

உன் மார்பில் விழி மூடி 

தூங்குகிறேன் தினமும் கனவில் 

 

 

 

 

 

 

 

சின்னக் குயில்கள் 

உனை உனை 

நலம் கேட்குதா 

நெஞ்சில் பரவும் 

அலை அலை 

உனை ஈரம் ஆக்குதா 

மெல்ல நகரும் 

பகல் பகல் 

யுகம் ஆகுதா 

மூச்சு விட்டதால் 

தலை யணை அது 

தீயில் வேகுதா  


நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் 

கண்ணில் கனவும் வற்றாமல் 

தினமும் தினமும் 

உருகும்  மனது 

 

ஏன் இந்த நிலைமை தெரியவில்லை 

இந்தப் பரவசம் 

உனக்குள்ளும் இருக்கிறதா 

அன்பே 

 

உன் மார்பில் விழி மூடி 

தூங்குகிறேன் தினமும் கனவில் 

உன் ஆசை முகம் தேடி 

ஏங்குகிறேன் விடியும் பொழுதில்

 

 

 

 

 

 

காலை வெயில் நீ 

பனி துளி இவள் அல்லவா 

என்னை குடித்து இனி இனி 

உன் தாகம் தீர்க்கவா 

துள்ளும் நதி நீ 

இவள் அதில் நுரை அல்லவா 

இருவருக்கும் இடை வெளி 

இனி இல்லை அல்லவா 

 

நிலவில் வேகம்  உன்னாலே 

வருவாய் எந்தன் முன்னாலே 

அழகும் உயிரும்

உனக்கே சொந்தம் 

ஏராளம் ஆசை 

நெஞ்சில் உண்டு 

அதை எழுதிட 

நாணங்கள் தடுக்கிறதே 


அன்பே 

 

உன் மார்பில் விழி மூடி 

தூங்குகிறேன் தினமும் கனவில் 

உன் ஆசை முகம் தேடி 

ஏங்குகிறேன் விடியும் பொழுதில் 

 

 

ப ம நீ க ம ப நி ப நி ச நி ச நி ச ச நி ப க ம க ம ப நி ச நி ச நி ச ச ட





படம் :- நினைத்தேன் வந்தாய் / 1998

இசை :- தேவா 

பாடல்:- பழனி பாரதி

பாடியவர் :- சித்ரா




Un Marbil vizhi mudi Song in English

 

Aasai nayagane

sowkyamaa?

undhan nalam naadum

piriyamaanavalin kaditham

 

 

 

un marbil vizhi mudi 

thungugiren thinamum kanavil

un aasai mugam thedi

engukiren vidiyum pozhudhil

 

endhan valaiyal kulungiyadhu

kolusum nazhuviyadhu

vetkaththil kannangal kusiyadhu

manam kaaladi oosaiyai

edhirparthu thudikkindradhu

anbe

 

un marbil vizhi mudi

thungukiren thinamum kanavil

 

 

 

 

 

chinna kuyilgal 

unai unai

nalam ketkudha

nenjil paravum

alai alai

unai eram aakkudha

mella nagarum

pagal pagal

yugam aagudha

muchu vittadhaal

thalai yanai adhu

theeyil vegudha

 

nenjam edhilum ottaamal

kannil kanavum vattramal

dhinamum dhinamum

urugum manadhu

 

ean indha nilamai 

theriyavillai

indha paravasam

unakkullum irukkiradha

anbe

 

un marbil vizhi mudi

thungukiren dhinamum kanavil

un aasai mugam thedi

engukiren vidiyum pozhudhil

 

 

 

 

 

kaalai veyil nee

pani thuli ival allava

ennai kudithu ini ini

un thaagam theerkkava

thullum nathi nee

ival athil nurai allava

iruvarukkum idai veli

ini illai allava

 

nilavil vegam unnaale

varuvaai endhan munnaale

azhagum uyirum

unakke sontham

earaalam aasai 

nenjil  undu

adhai ezhudhida

naanangal thadukkiradhe


anbe


un marbil vizhi mudi

thungugiren thinamum kanavil

un aasai mugam thedi

eangugiren vidiyum pozhudhil





Movie:- Ninaithen Vandhai / 1998

Music:- Deva

Lyrics:- Pazhani Bharathi

Singer:- Chitra



காதல் என்றால்...


காதல் என்பதை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது ,

அப்படி வர்ணிக்க முடிந்தால் அது காதலாக இருக்க முடியாது.....

காதல் உயிரிலே உணர வேண்டிய ஒன்று.

 

காதல் என்றால் என்ன என்று உணராதவர்களால்

உண்மையான உள்ளங்கள்  காயப்படுத்தப்படுகின்றன .

....................................................................................................  இன்னும் வரும் ...

 

 

No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...