நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை
பார்வை ஜன்னலால்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கூந்தல் கண்டவுடன்
மேகம் வந்ததென
மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடி வரும்
வண்டு இமையில்
இரு கண்கள் ஆகிவிடுமோ
தேடி தின்று விட
ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழோ
மூடி வைத்த முயல்
மூச்சு முட்டுதடி
மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவை பார்த்தது
நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவர் கண்டிட
நெஞ்சது கெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை
பார்வை ஜன்னலால்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்
சேலை சூடி ஒரு சோலை போல
வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாறையான மனம் ஈரமான தடி
பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு
உனை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி விட
மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய் மானை தேடிச் சென்றது
ராமனின் கண்ணம்மா
மெய்மானை தேடச் சொன்னது
மாறனின் நெஞ்சம்மா
விழி கண்டவர் கண்டிட
நெஞ்சது கெஞ்சுது
கொஞ்சம் நில்லம்மா
நான் வாணவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை
பார்வை ஜன்னலால்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
படம் :- மூவேந்தர் / 1998
இசை:- சிற்பி
பாடல்:- அறிவுமதி
பாடியவர் :- ஹரிஹரன்
Naan Vanavillaiye parthen song in English
o o o o o o o o o o.....
Naan vanavillaiye parthen
adhai kanavillaiye verthen
naan vanavillaiye parthen
adhai kanavillaiye verthen
oru kodi minnalai
paarvai jannalaal
vesa solliya ketten
ini nilavai paarkkave maatten
o o o o o o o o o....
kundhal kandavudan
megam vandhadhena
mayilum nadanamidumo
poovil aadi varum
vandu imaiyil
iru kangal aagividumo
thedi thindru vida
aasai killudhadi
thenil seitha idhazho
moodi vaiththa muyal
muchchu muttudhadi
meetka enna vazhiyo
pagal neram nilavai paarththadhu
naanadi kannamma
mundhaanai vaasam vandhadhu
aarudhal sollamma
vizhi kandavar kandida
nenjadhu kenjudhu
konjam nillamma
naan vanavillaiye paarthen
adhai kanavillaiye verthen
oru kodi minnalai
paarvai jannalaal
vesa solliya ketten
ini nilavai paarkkave maatten
selai sudi oru solai pola
vazhi pookal sindhi vizhumo
paaraiyana manam eeramaanadhadi
paarvai thandha varamo
paadham patta idam sudu kandu
unai naanum kandu viduven
kaadhalana mazhai saaral thuvi vida
maarbil othungi viduven
poi maanai thedi sendradhu
raamanin kannamma
mei maanai theda sonnadhu
maaranin nenjamma
vizhi kandavar kandida
nenjadhu kenjadhu
konjam nillamma
naan vanavillaiye paarthen
adhai kanavillaiye verthen
oru kodi minnalai
paarvai jannalaal
vesa solliya ketten
ini nilavai paarkave maatten
o o o o o o o ......
Movie:- Moovendhar / 1998
Music:- Sirpi
Lyrics:- Arivumathi
Singer:- Hariharan
மனம்
நான்கு வருடங் ள் கடந்தும்
நடந்ததையே நினைத்து மனம்
நாடுதே அவளை
நான் என்ன செய்ய ???