Monday, November 17, 2014

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே / Anbendra mazhaiyile agilangal nanaiyave

 

அன்பென்ற மழையிலே 

அகிலங்கள் நனையவே 

அதிரூபன் தோன்றினானே 

வைக்கோலின் மேலொரு 

வைரமாய் வைரமாய் 

வந்தவன் மின்னினானே 

விண்மீன்கள் கண்பார்க்க 

சூரியன் தோன்றுமோ 

புகழ் மைந்தன் தோன்றினானே 

கண்ணீரின் காயத்தை 

செந்நீரில் ஆற்றவே 

சிசுபாலன் தோன்றினானே 

 

அன்பென்ற மழையிலே 

அகிலங்கள் நனையவே 

அதிரூபன் தோன்றினானே 

அதிரூபன் தோன்றினானே 

போர்கொண்ட பூமியில் 

பூக்காடு காணவே 

புகழ் மைந்தன் தோன்றினானே 

புகழ் மைந்தன் தோன்றினானே 

 

 

 

 

 

 

கல்வாரி மலையிலே 

கல்லொன்று பூக்கவும் 

கருணைமகன்  தோன்றினானே 

நூற்றாண்டு இரவினை 

நொடியோடு போக்கிடும் 

ஒளியாக தோன்றினானே 

இரும்பான நெஞ்சிலும் 

ஈரங்கள் கசியவே 

இறைபாலன் தோன்றினானே 

முட்காடு எங்கிலும் 

பூக்காடு பூக்கவே 

புவிராஜன் தோன்றினானே 



அன்பென்ற மழையிலே 

அகிலங்கள் நனையவே 

அதிரூபன் தோன்றினானே 

அதிரூபன் தோன்றினானே 

வைக்கோலின் மேலொரு 

வைரமாய் வைரமாய் 

வந்தவன் மின்னினானே 

வந்தவன் மின்னினானே 


அன்பென்ற மழையிலே 

அகிலங்கள் நனையவே 

அதிரூபன் தோன்றினானே 

அதிரூபன் தோன்றினானே 

வைக்கோலின் மேலொரு 

வைரமாய் வைரமாய் 

வந்தவன் மின்னினானே 

வந்தவன் மின்னினானே 






படம் :- மின்சார கனவு / 1997

இசை :-ஏ.ஆர் . ரஹ்மான் 

பாடல் :- வைரமுத்து 

பாடியவர் :- அனுராதா ஸ்ரீராம் & குழுவினர்

 

 

 

 

 

Anbendra mazhaiyile agilangal nanaiyave song in English

 

 

Anbendra mazhaiyile

agilangal nanaiyave

athiruban thondrinaane

vaikkolin meloru

vairamaai vairamaai

vandhavan minninaane

vinmeengal kanparkka

suriyan thondrumo

pugazh maindhan thondrinaane

kanneerin kaayaththai

senneril aattrave

sisubalan thondrinaane

 

anbendra mazhaiyile

agilangal nanaiyave

athiruban thondrinaane

athiruban thondrinaane

poorkkonda pumiyil

pookkadu kaanave

pugazh maindhan thondrinaane

pugazh maindhan thondrinaane

 

 

 

 

 

kalvaari malaiyile

kallondru pookkavum

karunaimagan thondrinaane

noottrandu iravinai

nodiyodu pookkidum

oliyaga thondrinaane

erumbana nenjilum

eerangal kasiyave

eraibalan thondrinaane

mutkaadu engilum

pookkadu pookkave

puvirajan thondrinaane

 

anbendra mazhaiyile

agilangal nanaiyave

athiruban thondrinaane

athiruban thondrinaane

vaikkolin meloru

vairamaai vairamaai

vandhavan minninaane

vandhavan minninaane

 

anbendra mazhaiyile

agilangal nanaiyave

athiruban thondrinaane

athiruban thondrinaane

vaikkolin meloru

vairamaai vairamaai

vandhavan minninaane

vandhavan minninaane

 

 


Movie :- Minsara Kanavu / 1997

Music :- A.R.Rahman

Lyrics :- Vairamuthu

Singer :- Anuradha Sriram & Chorus




 
 
 
 
பேராற்றல்கள்

மெதுவாகப் பேசு, அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்.

உண்மையைச் சொல், அது உன் வார்த்தைகளைப் பாதுகாக்கும்.

நல்ல எண்ணத்தோடு இரு, அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.

கலந்து யோசனை செய், அது உன் சிந்தனையை வளமாக்கும்.




                          அறிவும், உணர்ச்சியும் அன்பும் அருள் இரக்கங்களும் மக்களைத் தெய்வ இயல்பு உள்ளவர்களாக ஆக்கும் பேராற்றல்களாகும்.
                                                                                                                                                                    
                                                                                                            --------  வள்ளலார்





No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...