Friday, February 28, 2014

என்னை தாலாட்ட வருவாளோ / Ennai Thalatta varuvalo

தனன னா னன நனன 

தனன நா நன நனன ஆ ....

 

 

என்னை தாலாட்ட வருவாளோ 

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 

தங்க தேராட்டம் வருவாளோ ஓ ...

இல்லை ஏமாற்றம் தருவாளோ 

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா 

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா 

 

 

கொஞ்சம் பொறு 

கொலு சொலி கேட்கிறதே 

என்னை தாலாட்ட வருவாளோ 

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 

தங்க தேராட்டம் வருவாளோ 

இல்லை ஏமாற்றம் தருவாளோ 

 

 

 

 

 

 

 

 

 

பூ விழி பார்வையில் 

மின்னல் காட்டினாள் 

ஆயிரம் ஆசைகள் 

என்னில் ஊட்டினாள் 

ஏனோ  ஏனோ 

நெஞ்சை பூட்டினாள் 

இரவும் பகலும் 

என்னை வாட்டினாள் 

இதயம் அவள் 

பெயரில் மாற்றினாள் 

காதல் தீயை 

வந்து மூட்டினாள் 

நான் கேட்கும் பதில் இன்று வாராதா 

நான் தூங்க மடி ஒன்று தாராதா 

தாகங்கள் தாபங்கள் தீராதா 

தாளங்கள் ராகங்கள் சேராதா 

வழி ஓரம் விழி வைக்கிறேன் 

 

 

 

 

 

 

 

 

 

எனது இரவு அவள் கூந்தலில் 

எனது பகல்கள் அவள் பார்வையில் 

காலம் எல்லாம் அவள் காதலில் 

கனவு கலையவில்லை கண்களில் 

இதயம் துடிக்கவில்லை ஆசையில் 

வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில் 

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் 

நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் 

நாளைக்கு நான் காண வருவாளோ 

பாலைக்கு நீரூற்றி போவாளோ 

வழி யோரம் விழி வைக்கிறேன் 

 

என்னை தாலாட்ட வருவாளோ 

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 

தங்க தேரோட்டம் வருவாளோ ஓ ...

இல்லை ஏமாற்றம் தருவாளோ 

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா 

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா 

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே 

 

என்னை தாலாட்ட வருவாளோ வருவாளோ 

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தருவாளோ 

தங்க தேராட்டம் வருவாளோ வருவாளோ 

இல்லை ஏமாற்றம் தருவாளோ தருவாளோ

 

 

 

 

 

படம்:- காதலுக்கு மரியாதை / 1997

இசை :- இளையராஜா 

பாடல்:- பழனி பாரதி 

பாடியவர்கள்  :- ஹரிஹரன் , பவதாரிணி 

 

 


Ennai Thalatta Varuvalo song in English


Ennai thalatta varuvalo

nenjil poo manjam tharuvalo

thanga therattam varuvalo o...

illai eaymatram tharuvalo

thaththalikkum maname thaththai varuvala

mottu idhazh muththam ondru tharuvala


konjam poru 

kolusoli ketkiradhey

ennai thalatta varuvalo

nenjil poo manjam tharuvalo

thanga therattam varuvalo

illai eaymattram tharuvalo





poo vizhi paarvaiyil

minnal kaattinaal

aayiram aasaigal 

ennil ottinaal

eno eno

nenjai puttinaal

iravum pagalum

ennai vaattinaal

idhayam aval 

peyaril maattrinaal

kaadhal theeyai

vandhu muttinaal

naan ketkum pathil indru vaaraadhaa

naan thunga madi ondru thaaraadhaa

thaagangal thaabangal theeraadhaa

thaalangal raagangal seraadhaa

vazhi ooram vizhi vaikkiren





enadhu iravu aval kundhalil

enadhu pagalgal aval paarvaiyil

kaalam ellam aval kaadhalil

kanavu kalaiyavillai kangalil

idhayam thudikkavillai aasaiyil

vaazhvum thaazhvum aval vaarththaiyil

kannukkul imaiyaga irukkindraal

nenjukkul isaiyaga thudikkindraal

naalaikku naan kaana varuvalo

paalaikku neeruttri povalo

vazhi ooram vizhi vaikkiren



ennai thalatta varulo

nenjil poo manjam tharuvalo

thanga therattam varuvalo o...

illai eaymattram tharuvalo

thaththalikkum maname thaththai varuvala

mottu idhazh muththam ondru tharuvala

konjam poru kolusoli ketkiradhey



ennai thalatta varuvalo varuvalo

nenjil poo manjam tharuvalo tharuvalo

thanga therattam varuvalo varuvalo

illai eaymattram tharuvalo tharuvalo




Movie:- Kadhalukku mariyathai / 1997

Music:- Ilaiyaraja

Lyrics:- Pazhani Bharathi

Singers:- Hariharan, Bhavatharini







Three Things in life

Three Things in life once gone never come back

1.  Words

2.  Opportunity

3.  Time

Three Things in life are never sure...

1.  Dreams

2.  Love

3.  Luck

Three Things in life that make you a great person

1.  Hard work

2.  Sincerity

3.  Success

Three Things in life are most valuable

1.  Mother

2.  Self respect

3.  Friends

No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...