குமுதம் போல் வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ
குமுதம் போல் வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ
நீீ பேசும் நேரத்தில்
கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும்
அடி தினகரனும் குளிரும்
நீீ பேசும் நேரத்தில்
கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும்
அடி தினகரனும் குளிரும்
இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒலி கூட்டமே
இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒலி கூட்டமே
என் மன வீட்டின்
ஒரு சாவி நீீ தானே
முத்தாரமே மணி முத்தாரமே
குமுதம் போல் வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத் திரை கனவு கண்டதோ
பண்பாடும் உன் கண்கள்
பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ
எனை மெல்ல உரசு
பண்பாடும் உன் கண்கள்
பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ
எனை மெல்ல உரசு
தினத்தந்தி அடிக்கின்றதே
தினத்தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
உள்ளம் தினத்தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
நெஞ்சில் மணமாலை மலரே
உன் நினைவென்னும் மணி ஓசையே
தின மணி ஓசையே
குமுதம் போல் வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ
ரதி என்னும் அழகிக்கும்
நீீ தானே ராணி
கதி நீயே எனை கொஞ்சம்
கண் பாரு தேவி
ரதி என்னும் அழகிக்கும்
நீ தானே ராணி
கதி நீயே எனை கொஞ்சம்
கண் பாரு தேவி
ஆனந்த விகடம் சொல்லு
என்னை பேரின்ப நதியில் தள்ளு
ஆனந்த விகடம் சொல்லு
என்னை பேரின்ப நதியில் தள்ளு
நான் பாக்கியாதி பதி ஆனேன்
உன்னாலே கண்ணே உஷா
பசும் பொன்னே உஷா
குமுதம் போல் வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மணம் வண்ணத்திரை கனவு கண்டதோ
குமுதம்போல் வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத் திரை கனவு கண்டதோ
படம் :- மூவேந்தர் / 1998
இசை :- சிற்பி
பாடல் :- தவசிமணி
பாடியவர் :- ஹரிஹரன்
Kumudham pol vandha kumariye song in English
Kumudham pol vandha kumariye
mugam kungumamaai sivandhadhennavo
manam vannaththirai kanavu kandadho
kumudham pol vandha kumariye
mugam kungumamaai sivandhadhennavo
manam vannaththirai kanavu kandadho
nee pesum neraththil
kalkandu kasakkum
un nizhal kanda podhum
adi dhinakaranum kulirum
nee pesum neraththil
kalkandu kasakkum
un nizhal kanda podhum
adi dhinakaranum kulirum
idhayaththin uyirottame
inbha udhayaththin oli kuttame
idhayaththin uyirottame
inbha udhayaththin oli kuttame
en mana vettin
oru saavi nee dhane
muththaarame mani muththaarame
kumudham pol vandha kumariye
mugam kungumamaai sivandhadhennavo
manam vannaththirai kanavu kandadho
panpaadum un kangal
pon maalai murasu
minnum dhinamalar pol nee
enai mella urasu
panpaadum un kangal
pon maalai murasu
minnum dhinamalar pol nee
enai mella urasu
dhinathanthi adikkindrathey
dhinathanthi adikkindrathey
muchchu theeyaaga kothikkindrathey
ullam dhinathanthi adikkindrathey
muchchu theeyaaga kothikkindrathey
nenjil manamaalai malare
un ninaivennum mani oosaiye
dhina mani oosaiye
kumudham pol vandha kumariye
mugam kungumamaai sivandhadhennavo
manam vannaththirai kanavu kandadho
radhi ennum azhagikkum
nee thaane rani
kadhi neeye enai konjam
kan paru devi
radhi ennum azhagikkum
nee thaane rani
kadhi neeye enai konjam
kan paru devi
aanandha vigadam sollu
ennai perinba nadhiyil thallu
aanandha vigadam sollu
ennai perinba nadhiyil thallu
naan baakyathi pathi aanen
unnale kanne usha
pasum ponne usha
kumudham pol vandha kumariye
mugam kungumamaai sivandhadhennavo
manam vannaththirai kanavu kandadho
kumudham pol vandha kumariye
mugam kungumamaai sivandhadhennavo
manam vannaththirai kanavu kandadho
Movie:- Muvendhar / 1998
Music :- Sirpi
Lyrics:- Thavasimani
Singer:- Hariharan