வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூ பூக்குதே என் வாலிபம்
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் என்னைத் தழுவிய தென்ன பாதி இரவில் தூக்கத்தை கலைக்கும் பூவே உந்தன் முகவரி என்ன மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே பெயரைக் கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே நினைவோடு தந்ததை எல்லாம் நிஜமாகத் தருவாயா உயிருக்கு உயிரை தந்து உறவாட வருவாயா வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டேன் என் வழி என்ன உன்னை இங்கே தேடித் தேடி தொலைந்து போனேன் என் கதி என்ன மழை மேகம் நான் ஆனால் உன் வாசல் வருவேனே உன் மீது மழை யாகி என் ஜீவன் நனைவேனே கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வர பொழுதில்லையோ தவம் போதவில்லை என்றே தேவதை வர வில்லையோ வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூ பூக்குதே என் வாலிபம்
படம் :- நினைத்தேன் வந்தாய் / 1998 இசை :- தேவா பாடல் :- பழனி பாரதி பாடியவர் :- ஹரிஹரன்
Vanna nilave vanna nilave song in English
Vanna nilave vanna nilave varuvadhu neethaanaa vaasanaigal varugiradhe varuvadhu nijam thaanaa oru nooru nilaavin velichcham paarththen un kannil adi kodi puraakkal kuttam kanden en nenjil kan mudinaal un gnabagam poo pukkudhe en vaalibam
vanna nilave vanna nilave varuvadhu neethaanaa vaasanaigal varugiradhe varuvadhu nijam thaana
Kangal ariya kaattraip pole kanavil ennai thazhuviya thenna paathi iravil thukkaththai kalaikkum poove undhan mugavari enna medhu medhuvaai mugam kaattum pournamiye oliyaadhe peyarai kuda sollaamal en uyirai pizhiyaadhe ninaivodu thanthathai ellam nijamaagath tharuvaayaa uyirukku uyirai thandhu uravaada varuvaayaa vanna nilave vanna nilave varuvadhu neethaanaa vaasanaigal varugiradhe varuvadhu nijam thaanaa
kundhal kaattil vazhi theriyaamal maattik konden en vazhi enna unnai inge thedi thedi tholaindhu ponen en kadhi enna mazhai megam naan aanaal un vaasal varuvene un meethu mazhai yaagi en jivan nanaivene kanavodu vandhaai penne neeril vara pozhuthillaiyo thavam podhavillai endre devathai vara villaiyo vanna nilave vanna nilave varuvadhu neethaanaa vaasanaigal varugiradhe varuvadhu nijam thaana oru nooru nilavin velichcham paarththen un kannil adi kodi puraakkal kuttam kanden en nenjil kan mudinaal un gnabagam poo pookkudhe en vaalibam
Movie:- Ninaiththen vandhai / 1998 Music:- Deva Lyrics:- Pazhani Bharathi Singer:- Hariharan
Processor Storage
|
· 1 Bit =
Binary Digit
· 8 Bits = 1 Byte · 1024 Bytes = 1 Kilobyte · 1024 Kilobytes = 1 Megabyte · 1024 Megabytes = 1 Gigabyte · 1024 Gigabytes = 1 Terabyte · 1024 Terabytes = 1 Petabyte · 1024 Petabytes = 1 Exabyte · 1024 Exabytes = 1 Zettabyte · 1024 Zettabytes = 1 Yottabyte · 1024 Yottabytes = 1 Brontobyte · 1024 Brontobytes = 1 Geopbyte |
· 8 Bits = 1 Byte
· 1000 Bytes = 1 Kilobyte
· 1000 Kilobytes = 1 Megabyte
· 1000 Megabytes = 1 Gigabyte
· 1000 Gigabytes = 1 Terabyte
· 1000 Terabytes = 1 Petabyte
· 1000 Petabytes = 1 Exabyte
· 1000 Exabytes = 1 Zettabyte
· 1000 Zettabytes = 1 Yottabyte
· 1000 Yottabytes = 1 Brontobyte
· 1000 Brontobytes = 1 Geopbyte