கண்ணம்மா........ கனவில்லையா
கண் தனில்...... சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா
கண்ணம்மா கனவில்லையா...
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா
சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா
சொல்லம்மா வாசல் வர வழியில்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா
கண்ணம்மா கனவில்லையா ....
கண் தனில் சுகம் இல்லையா...
என்னம்மா பொழுதில்லையா....
மனம் தனில் எந்தன் தொல்லையா......
உன் குரல் கேக்கலையா... கேக்கலையா
இல்லை குயில் கூட கூவலையா...
உன் குரல் கேட்கலையா....
இல்லை குயில் கூட கூவலையா....
உன் முகம் பாக்கலையா.....
இல்லை ஜாதிப் பூ பூக்கலையா.....
உன் முகம் பாக்கலையா.....
இல்லை ஜாதிப் பூ பூக்கலையா.....
உன் பாதம் பதியலையா
இல்லை மண்ணில் யாரும் வரயலையா....
உன் பாசம் போதலையா.....
இல்லை புவி கூட சுற்றலையா....
இல்லை புவி கூட சுற்றலையா ......
எதுவுமே புரியலையா.....
இல்லை என்னைத்தான் புரியலையா.... புரியலையா
என்னிடம் தெரியலையா.......
இல்லை என்னிடம் நான் தெரியலையா.....
என்னிடம் நான் தெரியலையா.......
கண்ணம்மா கனவில்லையா.....
கண் தனில் சுகம் இல்லையா......
என்னம்மா பொழுதில்லையா......
மனம் தனில் எந்தன் தொல்லையா .........
உன்னுள்ளில் நான் இனிக்கலையா...
இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா.... ஆஅ
உன்னுள்ளில் நான் இனிக்கலையா.....
இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா.....ஆஅ
உன் கண்ணில் நான் சிரிக்கலையா...
இல்லை உயிரிலே கலக்கலையா.... ஆஅ
உன் கண்ணில் நான் சிரிக்கலையா ....
இல்லை உயிரிலே கலக்கலையா .....
உன் கனவில் நான் காணலையா
இல்லை நினைவிலும் நான் இல்லையா ....
உன் மனதில் நான் துணை இல்லையா....
இல்லை துணை தேட துணிவில்லையா ....
எதுவுமே புரியலையா.....
இல்லை என்னை தான் புரியலையா... புரியலையா
என்னிடம் தெரியலையா.....
இல்லை என்னிடம் நான் தெரியலையா ......
என்னிடம் நான் தெரியலையா ......
கண்ணம்மா கனவில்லையா....
கண் தனில் சுகம் இல்லையா ......
என்னம்மா பொழுதில்லையா.......
மனம் தனில் எந்தன் தொல்லையா ..........
படம்:- விஷ்வ துளசி / 2004
இசை:- எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா
பாடல்:- இளையராஜா
பாடியவர்:- எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
Kannammaa kanavillaiyaa Song in English
Kannammaa..... kanavillaiyaaa....
kan thanil sugam illaiyaa....
ennammaa pozhuthillaiyaa..
manam thanil endhan thollaiyaa...
kannammaa kanavillaiyaa...
kan thanil sugam illaiyaa..
ennammaa pozhuthillaiyaa..
manam thanil endhan thollaiyaa...
Sollamma vaasal vara vazhi illaiyaa
vaazhvinil vasantham thara mozhi illaiyaa
sollamma vaasal vara vazhi illaiyaa
vaazhvinil vasantham thara mozhi illaiyaa
kannammaa kanavillaiyaa...
kan thanil sugam illaiyaa...
ennammaa thozhuthillaiyaa...
manam thanil endhan thollaiyaa...
Un kural kekkalaiyaa.... kekkalaiyaa
illai kuyil kuda kuvalaiyaa...
un kural kekkalaiyaa...
illai kuyil kuda kuvalaiyaa...
un mugam paakkalaiyaa...
illai jathip poo pookkalaiyaa...
un mugam paakkalaiyaa....
illai jaathip poo pookkalaiyaa...
un paatham pathiyalaiyaa...
illai mannil yaarum varaiyalaiyaa...
un paasam pothalaiyaa....
illai puvi kuda suttralaiyaa...
illai puvi kuda suttralaiyaa...
edhuvumey puriyalaiyaa...
illai ennaiththaan puriyalaiyaa...puriyalaiyaa
ennidam theriyalaiyaa...
illai ennidam naan theriyalaiyaa...
ennidam naan theriyalaiyaa....
kannammaa kanavillaiyaa...
kan thanil sugam illaiyaa...
ennammaa pozhuthillaiyaa...
manam thanil endhan thollaiyaa....
unnullil naan inikkalaiyaa...
illai inippilum rusikkalaiyaa....ah..ah...
unnullil naan inikkalaiyaa...
illai inippilum rusikkalaiyaa...ah...ah....
un kannil naan sirikkalaiyaa...
illai uyirile kalakkalaiyaa... ah...ah....
un kannil naan sirikkalaiyaa...
illai uyirile kalakkalaiyaa.....
un kanavil naan kaanalaiyaa...
illai nanavilum naan illaiyaa....
un manadhil naan thunai illaiyaa...
illai thunai theda thunivillaiyaa..
edhuvumey puriyalaiyaa...
illai ennaiththaan puriyalaiyaa...puriyalaiya...
ennidam theriyalaiyaa...
illai ennidam naan theriyalaiyaa...
ennidam naan theriyalaiyaa....
kannammaa kanavillaiyaa...
kan thanil sugam illaiyaa...
ennammaa pozhuthillaiyaa...
manam thanil endhan thollaiyaa....
Movie:- Viswa Thulasi / 2004
Music:- M.S.Viswanathan & Ilaiyaraja
Lyrics:- Ilaiyaraja
Singer:- S.P.Balasubramaniam
தோல்வி
வாழ்க்கையில் தோல்வி என்பது நாம் துவண்டு விடுவதற்காக அல்ல. அது வெற்றியின் துவக்கத்திற்கான வழி.
தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி அடையுங்கள்.